இளம் இந்திய நண்பர்கள் குழு ஹாங்காங்
இளம் இந்திய நண்பர்கள் குழு
ஹாங்காங்
அன்புடன் அழைக்கிறோம்
தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா
நாள்: வியாழக்கிழமை, மே 28, 2009
நேரம்: மதியம் 3.00 முதல் 5.00 மணி வரை
இடம்:
Henry G. Leong Yaumatei Community Centre
梁顯利油麻地社區中心
60, Public Square Street, Yau Ma Tei, Kowloon.
九龍油麻地眾坊街60號
(near exit “C’, Yau Ma Tei MTR Station)
திரு. மு.அருணாச்சலம்
(தலைவர், வெளிநாட்டு இந்தியர் சங்கம், ஹாங்காங்)
தலைமை ஏற்கவும்,
மாண்புமிகு ஜாஸ்பர் சாங் யோக் சிங்
(தலைவர், சட்டப்பேரவை, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதி)
சிறப்புரை ஆற்றவும் அன்புடன் இசைந்துள்ளார்கள்.
சிறப்பு விருந்தினர்கள்:
திரு. டெரிக் ஹுங், உறுப்பினர், யவ் சிங் மோங் மாவட்டக் குழு
திருமதி. குவான் சாவ் லிங், உறுப்பினர், யவ் சிங் மோங் மாவட்டக் குழு
திரு. சியு சி சுன், ஜான், முதல்வர், நியூமேன் கத்தோலிக்கக் கல்லூரி
திருமதி. Y M சுயுங், முதல்வர், யவ்மாதி க்வைபங் பள்ளி
திரு. சோகன் கோயங்கா, தலைவர், ஹாங்காங் ஏகல் வித்யாலயா அறக்கட்டளை
திரு. தைக்கா ஹாரூன் மீரான், தலைவர், இந்திய முஸ்லிம் சங்கம்
திருமதி சுகந்தி பன்னீர் செல்வம், தலைவர், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்
தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்
– தலைவர், YIFC
– தொலைபேசி : +852- 8107 8585
– tamilkids@gmail.com
– www.yifc.org.hk
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9
- ஈசா விண்வெளியில் ஏவிய ஹெர்செல்-பிளாங்க் பூதத் தொலைநோக்கிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3
- மே 2009 வார்த்தை இதழில்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2
- கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்
- திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு
- கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா
- தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
- சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்
- இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”
- நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்
- வேத வனம் -விருட்சம் 35
- ஏற்புடையதாய்…
- என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
- புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
- நினைவுகளின் தடத்தில் – (31)
- சைவம்
- பூ உதிர்ந்த ரோஜாச் செடி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு