மு.இளங்கோவன்
தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் மறைவு
தமிழ்நாட்டு அறிஞர்களால் தமிழ்நூற்கடல் என மதிக்கப்பெற்ற தி.வே.கோபாலையர் அவர்கள் 01.04.2007 மாலை ஐந்து மணிக்கு
அவர்தம்மகளாரின் இல்லத்தில்(திருச்சி,திருவரங்கம்) இயற்கை எய்தினார்.சிறிதுகாலம் உடல்நலம் குன்றியிருந்த அவரை
மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.மருத்துவம் பயனின்றி தம் 82 ஆம்வயதில் இயற்கை எய்தினார்.திருவையாறு கல்லூரி,
திருப்பனந்தாள் கல்லூரி,புதுவை பிரஞ்ச் நிறுவனம் முதலானவற்றில் பணிபுரிந்தவர்.இவரிடம் கங்விபயின்றவர்கள் உலகம்
முழுவதும் பணிபுரிகின்றனர்.தமிழ்,பிரஞ்ச்,சமற்கிருதம்,ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர்.இலக்கணம்,இலக்கியம்,
சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் இவருக்கு ஒப்புமை காட்டமுடியாதபடி புலமையுடையவர்.இவர்தம் நினைவாற்றல் அனைவராலும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்தது. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக இவர் பதிப்பித்த
நூல்கள் என்றும் நின்று நிலவும். அயல்நாட்டு மாணவர்கள் பலருக்கு இவர் தமிழ்பயிற்றுவித்த பெருமைக்கு உரியவர்.
இராமாயணத்திலும்,சீவகசிந்தாமணியிலும் கோபாலையருக்குத் தனித்த ஈடுபாடு உண்டு.
தமிழ்ப்பேரறிஞரை,பதிப்பாசிரியரை,உரையாசிரியரை,சொற்பொழிவாளரை,தமிழை மிகச்சிறப்பாகப் பயிற்றுவிக்கும்
பேராசிரியரை இத்தமிழுலகம் இழந்துள்ளது.இவர்தம் இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும்.
muelangovan@gmail.com
- மொழிபெயர்ப்புலகில் ம.இலெ.தங்கப்பா
- இந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள்-2
- சதாரா மாலதிக்கு…
- காதல் நாற்பது (16) பளிங்குச் சிறையில் சிக்கிய தேனீ !
- ஆதி பர்வம்
- ‘கவிஞர் மாலதி’ – ஓர் அஞ்சலி.
- மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
- கால நதிக்கரையில்…… (நாவல்) – அத்தியாயம் – 1
- நான் நீ அவர்கள். ((Me You Them ) போர்த்துக்கீஸ் பிரேசில்
- பெரியபுராணம்- 127 – 42. சிறுத்தொண்டர் நாயனார் புராணம்
- ஓருரன்
- அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’
- பாரதியார் வாழ்ந்த இடங்கள் – புகைப் படங்கள்
- ‘நினைவுக் கோலங்கள்’ புத்தக விமர்சனம்
- மீயுசிக் மசாலா இசைவட்டு வெளீயீடு – பாடல்ஆசிரியர்கள் இருட்டடிப்பு
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 13
- தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் மறைவு
- மதிப்பிற்குறிய தோழர் ரவி ஸ்ரீனிவாஸ் அவர்களது கவனத்துக்கு
- கடிதம்
- இரு மாறுபட்ட கவிதைகள்
- இலை போட்டாச்சு ! -24 – கரம் மசாலாப் பொடி, வற்றல் குழம்புப் பொடி
- மடியில் நெருப்பு – 32
- முதிர்ச்சி
- கரப்பான்களின் தொல்லை
- மகள் வளர்த்தேன்
- தமிழ்ப் புத்தாண்டு
- உடலின் சிறகுகள்
- நாணய வடிவமைப்பு குறித்த என் கடிதத்திற்கு என். ஐ. டி. பதில்
- லாரி பேக்கர்
- சிறு தெய்வ வழிபாட்டில் ஆகம விதிகளின் தாக்கம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:7)
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து……
- மாத்தா ஹரி – அத்தியாயம் 4