தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

கலாவதி பசுபதி


அன்புடையீர்!

‘ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்!
(Enlightenment through meditation and Telepathy) ஆங்கில மூலம் : ஆபிரகாம் தொ. கோவூர்’ என்ற தமிழநம்பி அவர்களின் தமிழாக்கத்தை வாசித்தேன்.

இத்தகைய அறிவூட்டும் கட்டுரைகளை உருவாக்கும் தமிழநம்பி அவர்களையும் ஒப்பாக அவற்றை வெளியிடும் தங்களையும் பாராட்டுகிறேன்.

இப்படிக்கு,

கலாவதி பசுபதி

Series Navigation

கலாவதி பசுபதி

கலாவதி பசுபதி