குடி குடியைக் கெடுக்கும் – தமிழ்நாடு பற்றிய திண்ணை அட்டவணை1998ஏப்ரல்-1999 மார்ச் – ல் டஸ்மாக் நிறுவனம் வழியாக விற்பனையான மதுவகைகளின் அளவு: 22 கோடி லிட்டர்

This entry is part 5 of 14 in the series 19990902_Issue

இதன் மதிப்பு : 2400 கோடி ரூபாய்

இந்த வருட விற்பனைய்ன் உத்தேச அளவு : 24 கோடி லிட்டர்

இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி : 1709 கோடி.

தனி நபர் சராசரி மது வகை நுகர்வில் இந்தியா முழுமையிலும் தமிழ் நாடு வகிக்கும் இடம் : முதல் இடம்

சென்ற வருடம் முதல் இடத்தில் இருந்த மானிலம் : கேரளம்.

தமிழகத்தில் சராசரி தனி நபர் மது நுகர்வு (ஆண்டுக்கு) : 8.5 லிட்டர்.

கேரளாவில் சராசரி தனி நபர் மது நுகர்வு (ஆண்டுக்கு) : 7.9 லிட்டர்.

தனி நபர் வருமானத்தில் இந்தியாவிலே தமிழ் நாட்டின் இடம் : 14

1999-ம் ஆண்டின் தமிழ் நாடு அரசு அளிக்கும் பெரியார் விருதின் மதிப்பு : ரூ 1 லட்சம்

பெரியார் விருதைப் பெறுபவர் : நன்னிலம் நடராஜன்.

இவருடைய சமூக சேவைப் பங்களிப்பு : தி மு க பேச்சாளர்.

1999-ம் ஆண்டின் தமிழ் நாடு அரசு அளிக்கும் அம்பேத்கர் விருதின் மதிப்பு : ரூ 1 லட்சம்

அம்பேத்கர் விருதைப் பெறுபவர் : வண்ணை தேவகி

1999-ம் ஆண்டின் தமிழ் நாடு அரசு அளிக்கும் வி. க விருதின் மதிப்பு : ரூ 1 லட்சம்

அம்பேத்கர் விருதைப் பெறுபவர் : மன்னர் மன்னன்

1999-ம் ஆண்டின் தமிழ் நாடு அரசு அளிக்கும் பாரதியார் விருதின் மதிப்பு : ரூ 1 லட்சம்

பாரதியார் விருதைப் பெறுபவர் : வலம்புரி ஜான்

குடி குடியைக் கெடுக்கும் – தமிழ்நாடு பற்றிய திண்ணை அட்டவணை
1998ஏப்ரல்-1999 மார்ச் – ல் டஸ்மாக் நிறுவனம் வழியாக விற்பனையான மதுவகைகளின் அளவு: 22 கோடி லிட்டர்

இதன் மதிப்பு : 2400 கோடி ரூபாய்

இந்த வருட விற்பனைய்ன் உத்தேச அளவு : 24 கோடி லிட்டர்

இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி : 1709 கோடி.

தனி நபர் சராசரி மது வகை நுகர்வில் இந்தியா முழுமையிலும் தமிழ் நாடு வகிக்கும் இடம் : முதல் இடம்

சென்ற வருடம் முதல் இடத்தில் இருந்த மானிலம் : கேரளம்.

தமிழகத்தில் சராசரி தனி நபர் மது நுகர்வு (ஆண்டுக்கு) : 8.5 லிட்டர்.

கேரளாவில் சராசரி தனி நபர் மது நுகர்வு (ஆண்டுக்கு) : 7.9 லிட்டர்.

தனி நபர் வருமானத்தில் இந்தியாவிலே தமிழ் நாட்டின் இடம் : 14

1999-ம் ஆண்டின் தமிழ் நாடு அரசு அளிக்கும் பெரியார் விருதின் மதிப்பு : ரூ 1 லட்சம்

பெரியார் விருதைப் பெறுபவர் : நன்னிலம் நடராஜன்.

இவருடைய சமூக சேவைப் பங்களிப்பு : தி மு க பேச்சாளர்.

1999-ம் ஆண்டின் தமிழ் நாடு அரசு அளிக்கும் அம்பேத்கர் விருதின் மதிப்பு : ரூ 1 லட்சம்

அம்பேத்கர் விருதைப் பெறுபவர் : வண்ணை தேவகி

இவருடைய சமூக சேவைப் பங்களிப்பு : தி மு க பேச்சாளர்.

1999-ம் ஆண்டின் தமிழ் நாடு அரசு அளிக்கும் வி. க விருதின் மதிப்பு : ரூ 1 லட்சம்

அம்பேத்கர் விருதைப் பெறுபவர் : மன்னர் மன்னன்

இவருடைய சமூக சேவைப் பங்களிப்பு : தி மு க பேச்சாளர்.

1999-ம் ஆண்டின் தமிழ் நாடு அரசு அளிக்கும் பாரதியார் விருதின் மதிப்பு : ரூ 1 லட்சம்

பாரதியார் விருதைப் பெறுபவர் : வலம்புரி ஜான்

இவருடைய சமூக சேவைப் பங்களிப்பு : தி மு க பேச்சாளர்.

Series Navigation<< மங்கையர் மலரில் இதுவரை வெளிவராத சமையல் குறிப்புகள்திண்டுக்கல் சோதிடரும் மழையும் >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *