ம.இலெ.தங்கப்பாவுக்கு ‘சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது’ ‘

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

அறிவிப்பு


கடிதம்/அறிவிப்பு

அன்புள்ள ஆசிரியர்
அவர்களுக்கு,
வணக்கம்.
ம.இலெ.தங்கப்பா(வயது 73)
அவர்களின் ‘உயிர்ப்பின்
அதிர்வுகள்’ என்னும்
நூலுக்குப் பொள்ளாச்சி
மகாலிங்கபுரம் மீனாட்சி
திருமண நிலயத்தில் வரும்
29/07/2007 அன்று முற்பகல் பத்து
மணியளவில் நிகழவுள்ள
விழாவில் ‘சிற்பி
அறக்கட்டளை இலக்கிய
விருது’ வழங்கப்படவுள்ளது என்ற
செய்தியை நம்
‘திண்ணை’யில் வெளியிட்டு
உதவுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
தேவமைந்தன்
(அ.பசுபதி)


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு