சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

சமஸ்கிருத பாரதி


சமஸ்கிருத பாரதி நியூ ஜெர்ஸியில் புதுவகுப்புகளை ஆரம்பிக்கிறது.

வகுப்பில் முழுக்க முழுக்க சமஸ்கிருதமே பேசப்படும் வகையில் இருப்பதால் immersion முறையில் வெகுவிரைவில் சமஸ்கிருதம் பேசக்கற்றுக்கொள்ளலாம்.

லலிதா அவர்களும், சுப்ரமணியன் என்பவரும் ஆசிரியர்களாக இருந்து கற்றுத்தருவார்கள்.

ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் இரண்டு மணி நேர வகுப்பு.

சிறுவர்களுக்கு தனி வகுப்புகளும், பெரியவர்களுக்கு தனி வகுப்புகளும் இருக்கின்றன.

Franklin Park, Edison, Piscataway ஆகிய இடங்களில் வகுப்புகள் நடக்கின்றன.

மாத கட்டணம் 30 டாலர்கள் மட்டுமே.

தொடர்புக்கு உடனே அணுகவும்.

சுப்ரமணியன் நடராஜன்
தொலைபேசி எண்
732-317-3316

email asmanian@hotmail.com

இணையதளம் http://www.samskritabharati.org/

Series Navigation