கலை இலக்கிய ஒன்றுகூடல்
அறிவிப்பு
நாள் : 27.08.2006 ஞாயிறு
நேரம் : 14.00 – 20.00
இடம் : VOLKSHAUS
Stauffacherstrasse 60
8004 Zurich
_ கலை இலக்கிய ஒன்றுகூடல் _
நளாயினியின் கவிதை நூல்கள் அறிமுகம்
நங்கூரம்
உயிர்த்தீ
அறிமுக உரை
கண்ணன்
சுதா
Made in Srilanka
வா.வி.பாஸ்கரனின் தனிப் படைப்பு (நாடகம்)
____________________________
வகுப்பு
குறும்படம் அறிமுகம்
தொடர்ந்து
கிச்சான், பிரளயம், மழைநீர்
கிச்சான் – விமல்ராஜ் (இலங்கை)
பிரளயம் – சுமதி (இலங்கை)
மழைநீர் – தமயந்தி (நோர்வே) குறும்படங்கள் திரையிடப்படும்.
_____________________________
விற்பனைக்காக…
நங்கூரம் , உயிர்த்தீ
தமிழ் குரல்
வகுப்பு
இவற்றுடன்
எழுத்தும் நடைமுறையும்
உட்பட மேலும் சில.
தொடர்புகட்கு : ரவி, றஞ்சி (055 280 17 78 or 079 330 61 68) – நளாயினி (027 3466984 or 078 872 68 28)