கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

கவிஞர் கி் பாரதிதாசன்


அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்

கலைவாணர் நூற்றாண்டு விழா

புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா

நாள்:
23-05-2009, 24-05-2009 சனி, ஞாயிறு பிற்பகல் 14-00 மணிமுதல் 20-00 மணி வரை

இடம்:
Salle rencontre, rue Jean François Chalgrin,
95140 Garges les Gonesse
(à côté du Commissariat) RER: D – Garges Sarcelles

மடலில் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளில் விழா அழைப்பிதழ்கள் உள்ளன.
நற்றமிழ் உள்ளங்கள் உறவும் நட்பும் சூழ வருகை தந்து விழாவைச்
சிறப்பிக்க வேண்டுகிறோம்

அன்புடன்

கவிஞர் கி் பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் – பிரான்சு
ஆசிரியர்! கம்பன் இதழ்

Series Navigation