கனவுகள்..காட்டாறுகள்.. சதாரா மாலதியின் கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாபடைப்புலகில் பாசாங்குகளை உணமையாகச் சொல்பவர் அநேகம், சதாரா மாலதி உண்மைகளை பாசாங்குகளாகச் சொல்பவர். சதாரா மாலதியின் கவிதைகளில் தோய்ந்து, அவரைச் சரியாய்க் கொலுவில் நிறுத்த லதா ராமகிருஷ்ணனுக்கு மாத்திரமே சாத்தியம், அதை திறம்பட செய்திருக்கிறார். சதாரா மாலதியின் வாசகன் என்றவகையில் லதா ராமகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நாகரத்தினம் கிருஷ்ணா

nakrish2003@yahoo.fr

Series Navigation