ஓசைகள்

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

அ.பறவை


டும் டும் டும்
பீப்பீப்பீ
கெட்டிமேளம் கெட்டிமேளம்
என்று எழுதி
மணமக்களிடம் காட்டினோம்
ஆம், அவர்கள்
காது கேளாத தம்பதியினர்

Series Navigation