எத்தனையோ நாள்

This entry is part [part not set] of 7 in the series 20001126_Issue

கோமதி


பறக்கும் குண்டுகளுக்கு மத்தியில்
பாயசம்
வெடிக்கும் கண்ணிவெடிகளுக்கு மத்தியில்
கண்ணுக்கு மை
ஏகே 47க்கு மேல்
காயப்போட்ட துணிகள்
ரத்தக்கரை போக மட்டும்
அழுத்தித் தேய்க்க வேண்டியதாய்.

Series Navigation

கோமதி

கோமதி