திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061221_Issue

அரசியலும் சமூகமும்

இஸ்லாமிய சோசலிசம்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாத்தின் ஆன்மீக. பொருளியல். பண்பாட்டு அடிப்படைகள் மனித குலத்தின் அடிநாத லட்சியங்களான சமத்துவம். விடுதலை. முன்னேற்றம் சார்ந்த அறவியல் கோட்பாடுகளின் நடைமுறைப்படுத்தல்களை நோக்கியப் பயணமாக திகழ்கிறது. மக்கமாநகரின் அரபு பழங்குடி மக்களின் வாழ்வியல்…

போப் வாயாலேயே பொய்த்துப் போன புனித தோமையார் கதை

ஜடாயு “நான் ஏசுவினிடத்தில் சத்தியத்தைச் சொல்லுகிறேன். நான் பொய்யுரைக்கவில்லை. புனித ஆவி என் மனச்சாட்சிக்கு நிரூபணம்” ரோமன்ஸ் 9:1, விவிலியம் ([0]) புனித தோமையார் (செயின்ட் தாமஸ்) அதிக பட்சம் இன்று பாகிஸ்தான் என்றழைக்கப்…

யோசிக்கும் வேளையில்…

எஸ். இராமச்சந்திரன் அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு தன்மையுடைய நிகழ்ச்சிகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட கவலைக்குரிய அம்சம் அடங்கியிருப்பதாகக் கருதுகிறேன். அந்தக் கவலைக்குரிய அம்சம் பற்றி விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறேன். முதலாவதாக, இந்திய நாடாளுமன்றத்தின்…

அறிவிப்புகள்

திண்ணை

ஹ¤சைன் திண்ணையை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், விவாதங்கள் என பலதரப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஆக்கங்கள் இடம் பெறுவது மகிழ்ச்சி. கவிதைகள் ஓரளவு மாறுபட்டு வெளிவருகிறது. கதைகளில் போதாமை தெரிகிறது.…

அவதூறு பரப்புதல் ஆய்வாகாது

அ. கணேசன் 14/12/2006 திண்ணையில் சிங்கதுரைப் பாண்டியன் என்பவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அறிவுபூர்வமான வாதத்தை விட ஆத்திரமே மேலோங்கியுள்ளது. ஏற்கெனவே நாங்கள் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலம் பல சரித்திரபூர்வமான…

பழைய மொந்தையில் பழைய கள்

சூபிமுகமது வகாபி பழைய மொந்தையில் பழைய கள்ளை ஊற்றி வியாபாரம் செய்கிறார்.என்ன செய்வது.. விவாதங்களில் அவர் சிக்கிக் கொண்டது அப்படி.. அப்ரஹாவின் யானைப்படையை சிறுபறவைகள் கல்லெறிந்து கொன்ற அதியசத்தை விஞ்ஞானபூர்வமாய் விளக்குங்கள் என்று கேட்டால்…

ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல்

கூத்தாடி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் பேட்டி ஆனந்த விகடனில் படித்த பொழுது எனக்கு அவர் மேல் இருந்த எனக்கு இருந்த மதிப்பை மறு சிந்தினைக்கு உள்ளாக்க வேண்டி வ்ந்தது .அதன் தாக்கம் தான் இந்தப்…

பொ. கருணாகரமூர்த்தியின்இருநு}ல்கள் வெளியீடு.

அறிவிப்புபொ. கருணாகரமூர்த்தியின்இருநு}ல்கள் வெளியீடு. 1.கூடு கலைதல் - 11 சிறுகதைகளின் தொகுப்பு. 2.பெர்லின் இரவுகள் - நினைவலைகள். 28.12.2006 அன்று மாலை 18:00 மணி இடம் : Mathura Restaurant Kolonnen Str.43 19829…

ப்ரவாஹனின் தொடரும் “போலி சாதி ஒழிப்பு” பிரச்சாரங்கள்

சிங்கதுரைப் பாண்டியன் இவரின் இரண்டு திண்ணை கட்டுரைகளைப் படித்த பின்னர், புரிவது ப்ரவாஹனின் நோக்கம் சாதி ஒழிப்பு அன்று. தம் சாதி ஒரு காலத்தில் மேல் சாதியாகவும், பின்னர் வேளாளரின் சூழ்சியால் கீழிறக்கப் பட்டதாகவும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நுண் துகள் உலகம்

M.முஹம்மது யூசுஃப் ஜான் டால்டன் அணுவைப்பிளக்க முடியாது என்ற அனுமானக் கோட்பாட்டினை கூறினார். 1939 ஆம் ஆண்டு ஸ்ட்ராஸ்மான், ஆட்டோஹான் இருவரும் அணுவைப் பிளக்க முடியும் என கண்டுபிடித்தனர். இப்படியாக அணுவைப் பிளந்த நாம்…

இலக்கிய கட்டுரைகள்

திருக்குறள் ஒரு சமண நூல்தான்

இரா.பானுகுமார்திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? - சரி தான். திருக்குறள் ஒரு சமண நூல்தான்! இரா. பானுகுமார், சென்னை. ____________________________________________ கவிக்கோ அப்துல் ரகுமான் "திருக்குறள் ஒரு சமண்…

காதல் நாற்பது எலிஸபெத் பாரட் பிரௌனிங் (1806-1861)

சி. ஜெயபாரதன், கனடா நானொரு கறுப்பி ! குள்ள மாது ! சா·ப்போ கவிஞனைப் போல, சாகாவரம் வாங்கியவள் நான் ! ஐந்தடி ஓரங்குலம் உயரம் ! பரிதியொளி பளிங்கு பட்டையில் பிரிவதுபோல் வண்ணங்கள்…

தி. ஜானகிராமனின் மோகமுள்

நதியலைநூலின் தலைப்பு : மோகமுள் ஆசிரியர் : தி. ஜானகிராமன் விலை : 330/- பதிப்பகம் : ஐந்திணை பக்கங்கள் : 686 சமீபத்தில் வாசித்த நாவல் மோகமுள். ஒவ்வொரு முறையும் வாசித்து அதை…

அவள் நடந்த பாதையிலே – சாருஸ்ரீ அவர்களின் ‘நான் நடந்த பாதையிலே’

புதியமாதவி, மும்பை "சதமானம் பவதி சதாயுஷ் புருஷ சதஸ்தேந்த்ரிய ஆயுஷ் வேதேந்திரியே, ப்ரதி திஷ்டதி" பெண்கள் வேதமந்திரங்களை உச்சரித்தல் கூடாது என்ற கூற்றில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆயினும் நான் பல பத்திரிகைகளுக்காகப்…

ஆளுடையப்பிள்ளையின் புதியன படைத்த திறம். (பதிக எண் 71 முதல் பதிக எண் 80 வரை)

மு. பழனியப்பன். எம்.ஏ., எம்.ஃபில்., சம்பந்தப்பெருமான் சீர்காழியில் உறையும் போதெல்லாம் அத்தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவர் தனது தாய்வீடாகிய சீர்காழிப் பதியில், விளங்கும் இறைவனையும், இறைவியையும் தம் பனுவல்களால் பாடுகின்றபோது ஒவ்வொரு பதிகத்திற்கும்,…

இப்படியும் ஒரு தமிழரா ?

புதுவை ஞானம் முப்பது வருடங்கள் போனதே தெரியவில்லை. பூனா திரைப்படக் கல்லூரியின் பேராசிரியர்.சதீஷ் பகதூர் 'திரைப்பட ரசனை' பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார், அடையார் திரைப்படக் கல்லூரியில். வகுப்பு முடியும் தருணம் திடீரென்று ஒரு அறிவிப்பினை…

கடித இலக்கியம் – 37

வே.சபாநாயகம் கடிதம் - 37 திருப்பத்தூர், 23-10-89 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். சமீபத்தில் ஒருமுறை JK ''இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத அதீத ராமகிருஷ்ண பக்தி உனக்கு இருக்குமேயானால் அது ஒழிக!" என்றார்.…

ஈசனுக்கு மறக்குமா அவள் தாட்சாயினி என்பது

கூத்தாடி கவிதைகளை என்னால் உரைநடை போல் தொடர்ச்சியாய் படிக்க முடிந்ததில்லை .பொதுவாய் கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் தொடர்ச்சியாய் ஒரே பேசு பொருளைக் கொள்ளாமல்் இருப்பதால் ஒரு கவிதையை முடித்து விட்டு அடுத்தப் பக்கம்…

கடவுளைப் பற்றிய கருத்தாடல்களும் கதைசொல்லல்களும்

தேவமைந்தன் - தொன்றுதொட்டே மனிதனுக்கு கடவுளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை இருந்து வந்திருக்கிறது. மனம் போன போக்கெல்லாம் அவரைத் தம் கதைசொல்லல்களாலும் கருத்தாடல்களாலும் கொச்சைப் படுத்தியவர்களும் இருந்து வந்திருக்கின்றனர். அதற்குச் சாதகமாக அவர்கள் ஆத்திகப்…

கதைகள்

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 16

நாகரத்தினம் கிருஷ்ணா அத்தியாயம் - 16 விதிக்கு, கண்ணியமற்ற, அற்ப முகங்களென்றால் தனிப் பிரியம்போலிருக்கிறது. அந்தக் கோடையின் போது அதற்கு 'எல்ஸா' கிடைத்திருந்தாள். ஆனால் அவளுடை முகம் மிகவும் அழகானது, கவர்ச்சியிலும் குறைவில்லை. கூடுதலாக,…

நீர்வலை (3)

எஸ். ஷங்கரநாராயணன் ------ கிருட்டினமணிக்கு ராப்பயணத்தில் பாட்டு கேட்டுக் கொண்டே போவது பிடிக்கும். பழம் பாடல்களின் ரசிகன் அவன். சில சமயம் கூடவே பாடவும் செய்வான். பழம் பாடல்களில் செக்ஸ் இலைமறை காய்மறை என…

மடியில் நெருப்பு – 17

ஜோதிர்லதா கிரிஜா அந்தப் பெண்குரல் தொலைபேசியில் அவ்வாறு சொன்னதைக் கேட்டதும் எவ்வாறு எதிரொலிப்பது என்று ஜகந்நாதனுக்கு விளங்கவில்லை. தான் இன்னார் என்பதை வெளிப்படுத்தி அந்தப் பெண்ணைக் கலவரத்துக்கு உட்படுத்தவும் அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில்…

மஜ்னூன்

மீரான் மைதீன் அன்புள்ள என்றோ, என் இதயமே என்றோ அல்லது என் உயிர் என்றோ எப்படி தொடங்குவது என்பதில் எனக்குள் நிறைய தடுமாற்றம் ஏற்படுகிறது. எல்லாவற்றையும் உன்னிடம் கொட்டித் தீர்த்துவிடும் உத்வேகத்துடனே எழுதுகிறேன். இது…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:9) கிளியோபாத்ரா எகிப்துக்கு மீளல்.

சி. ஜெயபாரதன், கனடா உறவு என்றொரு பிணைப் பிருந்தால் பிரிவு என்றொரு முடிவிருக்கும்! கனவுக்குப் பின்னோர் கதை பிறந்தால், சிதைவுக்குக் கதவு திறந்தி ருக்கும்! உலகுக்கு வழங்கும் ஈசன், கொடுத்த வற்றை எல்லாம் எடுத்துக்…

கலைகள்

இலை போட்டாச்சு 7 – எள்ளுப் பொடி

பாரதி மகேந்திரன் சென்ற முறை கொள்ளுப் பொடி எப்படிச் செய்வது என்பதைப் பார்த்ததோடு, உடம்பு இளைத்து இறுக அது பயன்படும் என்பதையும் தெரிந்து கொண்டோம். அதே போன்று, உடம்பில் சதை போட வேண்டும் என்று…

கவிதைகள்

நடை பாதை

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அதிகமாய் நடைபாதையில் நடக்கிறேன் நடைபாதையிலேயே நடக்கிறேன் கைகளைக்கூட அக்கம்பக்கம் பார்த்துத்தான் வீசுகிறேன் எப்போதும்போல் இல்லை என் நடையும் மனமும் இப்போது pichinikkaduelango@yahoo.com

பெரியபுராணம் – 117 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

பா.சத்தியமோகன் 3354. உமையாகிய பார்வதி அம்மையுடன் கூடி நிலைபெற அமர்ந்து அருள்கிற திருவொற்றியூர் சிவபெருமானின் உயர்ந்த தவத்தில் பற்று மிக்க திருத்தொண்டர்கள் பரந்த கடல் போல வந்து நெருங்கினர் சுற்றிலும் நெருங்கித் துதித்தனர் தொழுதனர்…

காதல் நாற்பது (1) – உன்னை நேசிப்பது எவ்விதம் ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எவ்விதம் நேசிப்பது உன்னை ? எண்ண வேண்டும் நான் எத்தனை வழிகள் உள்ளன வென்று ! ஆழமானது என் காதல் ! அகல்வது ! நீள்வது என்…

நகைச்சுவை

ஐயாசாமியும் தெனாலிராமனும்

பா குமரன் இடுகாட்டின் நுழைவாயில் சத்தம் பலமாக கேட்டது. "ஜாதி சர்ட்டிபிகேட் இருந்தா தான் அடக்கம் பண்ண முடியும் . ஜென்ரல் கோட்டால எடம்இல்ல பிசி இல்ல எஸ்சியா இருந்தா சொல்லுங்க அடக்கம் பண்றேன்."…

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 1

சாய் (என்கிற) பேப்பர்பாய் ' சிவாஜி பலப்பம் ' ! சிலேட்டில் எழுதுகிற மாவுக் குச்சி. பல்பொடி சிவப்புக்கு அடுத்து வெள்ளை, பச்சை என்று மூவர்ணம் அப்பியிருக்கும். இதை 'காங்கிரஸ் பலப்பம்' என்றும் சொல்வதுண்டு.…