திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010211_Issue

அரசியலும் சமூகமும்

பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்க போராடும் ஆப்கானியக் கலைஞர்கள்

புராண காலத்தில் காந்தார இசை என்று புகழ்பெற்ற ஆப்கானிஸ்தானிலிருந்து அஷ்ஃபாக் யூசுஃப்ஜாய் எழுதிய கடிதம் தாலிபான் சங்கீதத்தை தடை பண்ணியிருக்கலாம். ஆனால் ஆப்கானிய இசை வடிவத்தை உயிரோடு வைத்திருக்க சிலர் தங்களது வாழ்நாள் கடமையாக…

ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 3

தேஜஸ்வினி நிரஞ்சனா கன்னடம், தமிழ் கலந்த கலவை மொழியில் இவர் சொல்கிறார்: 'ராஜண்ணா உமக்கும் அண்ணா, எமக்கும் அண்ணா. அவர் மேலே எனக்கு ரொம்ப பக்தி இருக்குது ' இன்னொரு ' நல்ல '…

இந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 11, 2001

மஞ்சுளா நவநீதன் ** ஒரு இந்திய மருத்துவக் கம்பெனி வழி காட்டுகிறது இந்தியாவின் சிப்லா என்ற மருத்துவக் கம்பெனியும் , 'எல்லைகள் அற்ற மருத்துவர்கள் ' என்ற அமைப்பும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உயிர்வழிஅடையாளத்துறை (Biometrics) -((எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட 10 முக்கிய எதிர்காலத் தொழில் நுடபங்கள் – 5 )

ஜோஸப் அடிக் Joseph Atick ஒரு நபரின் உடல் சம்பந்தப்பட்ட குணாதிசயங்களை வைத்து அவரை அடையாளம் காண்பது என்னும் உயிர்வழி அடையாளத்துறை ஏற்கெனவே வந்துவிட்டது. பெரிய நிறுவனங்கள், ஒரு உபயோகிப்பாளரை அவரது கைரேகையை வைத்து…

கணினியில் ஆவணங்களை வடிவமைத்தல்

முனைவர் இரா விஜயராகவன், பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி நண்பர்க்கும் உறவினர்க்கும் கடிதம் எழுதுதல், வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கட்டுரை/ சிறுகதை/புதினம்/கவிதை எழுதுதல், தொழிற்சாலை மற்றும் பல நிறுவனங்களில் அறிக்கைகள் தயாரித்து வெளியிடுதல்,…

இலக்கிய கட்டுரைகள்

இலக்கியமும் திரைப்படமும்–பாண்டிச்சேரி கருத்தரங்கு (ஒளிப்படங்களுடன்)

கெளதமநாதன் (தாமதமாக வந்த ஒளிப்படங்களுக்காக, முழுமை கருதி மீண்டும் அதே கட்டுரை) சாகித்ய அகாதமி. அது வருடத்திற்கொருமுறை தமிழ் படைப்பாளிகளுக்கு சடங்காக விருதினை அளிக்கிற ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதாகத்தான் பெரும்பாலான தமிழர்களுக்கு…

பின்-நவீனத்துக்கு முன்னும் பின்னும் (பகுதி 2)

ரேமண்ட் ஃபெடர்மன் (தமிழாக்கம்: காஞ்சனா தாமோதரன்) நான் இக்கட்டுரையின் முதல் பகுதியை ஒரு மேற்கோளின் நடுவே ஆரம்பித்தேன். இரண்டாம் பகுதியையும் ஒரு மேற்கோளின் நடுவிலேயே ஆரம்பிக்கப் போகிறேன், ஒரு வேளை இன்னொரு மேற்கோளின் நடுவே…

குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -2

ஜெயமோகன். அருவி குற்றால 'பதிவுகள் ' நிகழ்வுகளிலேயே இம்முறை தான் சிறப்பாக இருந்தது. முதல் சில நாட்களில் தண்ணீர் மிகவும் குறைவாக இருப்பது பற்றி கலாப்ரியா பதற்றம் கொண்டிருந்தார். (பதற்றம் அவருடைய சகஜ இயல்புகளில்…

கதைகள்

ஒரு காதலனின் டைாிக் குறிப்பு !

லாவண்யா இன்றைக்காவது வந்திருக்குமா ? அவளிடமிருந்து கடிதம் ! பழகிப் போன ஆஃபீஸ் ! பழகிப் போன அவமதிப்புகள் ! பழகிப் போன சின்னச் சின்ன தோல்விகள் ! என்ன செய்தாலும் தவறு சொல்லி…

அவள்

சா.கந்தசாமி 'வா, கல்யாணி. ' 'செளக்கியமா, அக்கா ? ' 'செளக்கியந்தான்... ' கல்யாணிக்குப் பேச ஆசை. ஆனால், என்ன பேசுவதென்று தெரியவில்லை. 'என்ன, கல்யாணி-- ' 'உங்களைத்தான் பாக்க வந்தேங்க்கா. ' அவள்…

இவளோ ?

லா.ச.ராமாமிருதம் மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின. சென்னையில் கானல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு கோடை தெரியவில்லை. வேர்வையும் மறந்தது. ஆனால் வெய்யிலை மறக்க நான்…

கவிதைகள்

காதல்

பசுபதி பாரிலே பழசான நோவு -- பாட்டில் . . பாரதி ராதையைத் தேடிய தீவு. அகமென்னும் திணையினை ஆய்ந்து -- காமன் . . . அத்திரப் புண்களின் அவலங்கள் வேய்ந்து அகவற்பா…

ஒரு கலப்பை கண்ணீர் வடிக்கிறது….

சேவியர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சையைக் கட்டி வைத்திருந்த கிராமம் தன் கோவணத்தைக் கழட்டிவிட்டு காங்கிாீட் நிழலில் கால்நீட்டியிருக்கிறது.... இதோ இங்கிருந்து துவங்கி சர்ப்பக் குளத்தின் எல்லைவரை மொத்த நிலத்துக்கும் நான் தான் வியர்வை…

விடிவெள்ளியோடு ஓர் விடியல்

திலகபாமா வாசலிலே வாழைத்தோரணம் கட்டி மாரியாத்தா கோவிலிலே மங்களத் தாலி முடிஞ்சு சீர் செனத்தி நகை செஞ்சு ஊர் உறவு வாழ்த்து சொல்லி பிணக்கும் மணக்கும் போலிச் சண்டைகளூடே எங்களது திருமணமும் மூவேழு வருடமாயென்னிலிருந்த…

நானோர் இந்தியக் குடிமகன்!

எட்வின் பிாிட்டோ என்றைக்காவது சாப்பிடுவோம் என்ற இறுமாப்பில் நிமிர்ந்துப் பார்க்கும் என் நெஞ்செலும்புகள். என் முனகல் சத்தத்தை கேட்க முடியாமல் தூங்கிப் போகும் இரவுகள். தோப்புகளாய் வளர்ந்திருக்கும் என் மயிர்க் கால்களை விடுத்து ஓடிப்…

ச.ஹ.ரகுநாத்தின் கன்னடக் கவிதைகள்

தமிழில் பாவண்ணன் (பதிவுகள் இலக்கிய அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. தருக்கம் நிலத்தில் வேர்பதித்து ஓங்கிவளர்ந்த மரத்துக்கு முழுச் சுதந்தரன் என்ற எண்ணம் 'மண்ணின் சாரத்தை உறிஞ்சுவதில் தப்பென்ன ? ஒரு நாள் நானே மண்ணுக்கு…

எந்நாளும் தமிழ்ப் பெண் அழ விதியோ

வ. ஐ. ச. ஜெயபாலன் விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ? - பாரதியார் வங்கக் கடல் அலையே மாரடித்துக் கதறினையோ. இமய முகட்டிலும் போய் இடித்துக் கண்…

Day-O (The Banana Boat Song)

Harry Belafonte ** This is a Trinidad-Tobago folk song. This is also called Calypso ** 1957 Harry Belafonte Also Tarriers, Fontane Sisters, Steve Lawrence, Sarah…