ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – லினக்ஸ் இயக்குதளம் ஒரு அறிமுகமும் அழைப்பும்.
வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com அதிசயமாக இருக்கின்றதா ? நம்பமுடியவில்லையா ? நான் சொல்லும் பெங்குவின் எது என்று தெரிந்தால் பாதிப்பேருக்கு நம்பிக்கை உண்டாகும். அது அவ்வளவு புத்திசாலி. இது துருவப்பிரதேசங்களில் மாத்திரம் இரும்கும் பறக்கத்…