September 13, 1999 • காஞ்சனா தாமோதரன் வழிப்பறி காஞ்சனா தாமோதரன் 'ஏ பாமா, நீ ரெடியா ? ' ராவுத்தர் மகள் சலிமா அக்கா வாசலில் நின்று குரல் கொடுத்தாள். 'அவா எங்க ரெடி ? இவ்ளோவ் நேரமா ஒரு பொஸ்தகத்தை…