கடந்த வாரத்திய மொழிபெயர்ப்பு கதை குறித்து

This entry is part of 39 in the series 20090402_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வணக்கத்திற்குரிய திண்ணை வாசக நண்பர்களுக்கு,

பிழையின்றி எழுதுவதற்கான முயற்சிகள் போதாதென்பதால், இலக்கணப் பிழைகளை என்னால் தவிர்க்க இயலுவதில்லை, மாறாக விசைப்பலகையைத் தட்டுகிறபோது உண்டாகிற எழுத்துப்பிழைகளை தவிர்க்க முயற்சிக்கலாம். சென்றமுறை தமிழிலும் பிரெஞ்சிலும் அத்தகைய பிழைகள் இருந்தன, அதற்கான வருந்துகிறேன், இயன்றவரை அவைகளைத் தவிர்க்க முற்சிக்கிறேன்.

பணிவுடன்
நாகரத்தினம் கிருஷ்ணா

Series Navigation