ஆன்மீகமும் யூத எதிர்ப்பும் பற்றிய உரையாடல்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பலவேறு காலகட்டங்களில் பீட்டர் பக்கி , ஆலென் வீக்லென்ட் இருவருடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. பக்கி: உங்கள் பெயர் அறிவியலுக்கு மறுபெயர் போல இன்று பேசப்படுகிறது. ஆனால் உங்கள் பெயர் ஆன்மீக…

ஜெயலலிதா பிரதமரானால்

ஜெயலலிதா பிரதமரானால்ஸ்பெஷல்தினகப்ஸா செய்திகளை முந்தித் தருவது தின கப்ஸாபிஜேபி எம்பிக்களை காணவில்லை. மே 1. பிஜேபியைச் சார்ந்த 180 எம்பிக்களையும் நேற்று மாலையிலிருந்து காணவில்லை. இவர்கள் அனைவரும் பெங்களூருக்கு கடத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. சுப்பிரமணியசாமி அனைவரையும்…

பேட்டிகள் : தின கப்சா விற்கு மட்டுமே கிடைத்தவை.

நிருபர்: பாஜகவை எதிர்த்து ஓட்டு போட்டது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?மூப்பனார் :நான் காந்தி குடும்பத்தின் முழு நேர ஊழியன் என்று மறுபடியும் நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி. நிருபர்: மீண்டும்…

குடி குடியைக் கெடுக்கும் – தமிழ்நாடு பற்றிய திண்ணை அட்டவணை1998ஏப்ரல்-1999 மார்ச் – ல் டஸ்மாக் நிறுவனம் வழியாக விற்பனையான மதுவகைகளின் அளவு: 22 கோடி லிட்டர்

இதன் மதிப்பு : 2400 கோடி ரூபாய் இந்த வருட விற்பனைய்ன் உத்தேச அளவு : 24 கோடி லிட்டர் இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி : 1709 கோடி. தனி நபர்…

அன்புள்ள ஆசிரியருக்கு

நத்தம் அங்கணன்.(ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதுபவர்கள் ஒரு தனீ ரகம். ஒவ்வொரு பத்திரிகையின் ஜீவநாடியை முழுமையாக அறிந்தவர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். “குமுதத்தின் கவர்ச்சிப் படம் மகா ஜில்லு. என்னை ஜொள்ளு விட வைத்தது” என்று…