தி. கோபாலகிருஷ்ணன்
தி. கோபாலகிருஷ்ணன்
தி.கோபாலகிருஷ்ணன்
1. நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ன முயன்றும் விடை காணேன் என் மகன் சொன்னான்: கோழியிலிருந்து தான் முட்டை வந்தது முட்டையிலிருந்து கோழி வராது கோழிக்குஞ்சுதான் வரும் என்று கேள்வியை மாற்றினேன்: கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வந்ததா கோழியிலிருந்து தான் முட்டை வந்தது முட்டையிலிருந்து வந்தது சேவல்குஞ்சாகவும் இருக்கலாம் என்றான் கேள்வியை இன்னும் செதுக்கினேன்: கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா […]
1. கனவு போல் இருந்தது கதவு தட்டி கண்ணெதிாில் நீ சிாித்தது கனவு போல் இருந்தது களவு முடிந்து நீ வாசல் கடப்பதைக் காண கண் விழித்தபோது நிஜம் போல் இருந்தது நீ வந்த கனவு நிஜம் போல் இருந்தது 2. சென்னை 2001 குடி நீர்க்குழாய் சிறுநீர் கழியும் குழந்தை பாயில் குடமாய்க் கொட்டும் 3. ‘அப்பனூ… இங்க வா ‘ ‘படிக்கறனுங் ‘ ‘மாட்டுக்கு சித்த வக்கப்பில்லு எடுத்துப் போட்டுட்டுப் படி கண்ணு ‘ […]