தென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது

தென்னாப்பிரிக்காவின் ஒரு மருந்துச் செடி எய்ட்ஸ் நோயால் வருந்தும் பல கோடி ஏழை மக்களுக்கு பல வகையிலும் உதவுவதாக அறியப்பட்டிருக்கிறது. சுத்தர்லேந்தியா ஃப்ரூட்டெஸென்ஸ் (Sutherlandia Frutescens, sub-species Microphylla) தென்னாப்பிரிக்காவில் பல மருத்துவமனைகளில் அதன்…

அறிவியல் செய்திகள்

ஒவ்வொரு வருடமும், ஆஸ்திரேலியாவில் சூரியக்கார் பந்தயம் நடக்கிறது. சென்ற வெள்ளிகிழமையன்று நடந்த பந்தயத்தில், மேட் டாக் என்ற சூரியக்கார் முதலாவதாக வந்து வெற்றிவாகை சூடியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தென் முனையிலிருந்து வட முனை வரும் ஓடும்…

கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால், நீங்கள் முதலில் ஒரு பேரண்டத்தைக் கட்டவேண்டும். ‘காஸ்மோஸ் ‘ கெப்ளர் தான் வெகுகாலம் உண்மையென்று நம்பி, இருதயத்தில் இருத்தி வைத்திருந்த நம்பிக்கை, அவர் செய்த துல்லியமான…

மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்

மிக மிகச் சிறிய கணினி தயாரிப்பதற்கு முன்மாதிரியாக, ஒரே ஒரு மூலக்கூறைக் கொண்டு ஒரு டிரான்ஸிஸ்டர் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை லூஸன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்திருக்கிறார்கள். நியூ ஜெர்ஸி முர்ரே ஹில்ஸ் இடத்தில் இருக்கும்…

ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது

ஒரு உலக மகா அதிவேக கணினியைக்கட்டவும், கணிப்பு வலையை (computing grid) அமைப்பதற்கும் அமெரிக்க தேசீய அறிவியல் தளம் (National Science Foundation) என்ற அமெரிக்க அரசாங்க நிறுவனம் சுமார் 53 மில்லியன் டாலர்…

தண்டு செல்கள் (stem cells) கேள்வி பதில்கள்

தண்டு செல்கள் என்பவை யாவை ? தண்டு செல்கள் என்னும் stem cells இளம் செல்கள். இவை முட்டையும் விந்துவும் இணைந்து உருவாகும் முதல் செல் பிரிந்து உருவாகும் முதல் செல்கள். இவை பிரிந்து…

அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு

நிலப்பிரபுத்துவம் : உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார். ராணுவ பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது. கிளப்டோகிராடிக்…

ரோபோ கப் 2001

இந்த வாரம் ஆரம்பிக்கும் எட்டு நாள் காலபந்தாட்டப் போட்டியில், ஒரு கால்பந்தாட்டப் போட்டியில் இருக்கும் எல்லா விஷயங்களும் இருக்கின்றன. கோல், தடுக்கப்பட்ட கோல், பெனல்ட்டி அட்டை எல்லாமே, ஆனால் தலையால் அடிக்கும் ஹெட்டர் மட்டும்…