சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா

19.9.10 அன்று சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா நடைபெற்றது. அதில் இராஜேஸ்வரி வரவேற்புரை வழங்க கவிஞர் அமிர்தம் சூர்யா நிகழ்வை தொகுத்து வழங்க நடைபெற்றது. இதில் நாடக ஆசிரியர் விஜயேந்திரா, கவிஞர் மனுஷி, பேராசிரியர் மோஹன் குமார், நாவலாசிரியர் பா.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.தமிழச்சி தங்கப் பாண்டியன் நூலை வெளியிட நாவலாசிரியர் சோ. தர்மர் நூலை பெற்றுக் கொண்டார். தமிழச்சிதங்கப் பாண்டியன் சிறப்புரை நிகழ்த்த விழா விமரிசன விழாவாகவே நடந்தது.விமரிசகரும், பேராசிரியருமான […]