கலா பவனத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பா

கடந்த சனிக்கிழமை காலமான இலங்கையின் பிரபல கலைஞர் ”பல்கலைத்தென்றல்” ஸ்ரீதர் பிச்சையப்பா வின் பூதவுடல் அஞ்சலிக்காக ஸ்ரீ கதிரேசன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை 24.02.2010) காலை 11.00 மணிவரை வைக்கப்பட்டிருக்கும். காலை 11.00 மணி முதல் பி.பகல் 2.30 மணிவரை கலாரசிகரனதும், கலைஞர்களினதும், பொது மக்களினதும் அஞ்சலிக்காக கொழும்பு கலா பவனத்தில் வைக்கப்பட்டு பி.பகல் 3.30. மணிக்கு பொரல்லை கனத்தை மயானத்தில் தகனம்செய்யப்படும். அன்பன் மேமன்கவி

மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” குறுநாவல் விமர்சன ஒன்றுகூடல்

மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” குறுநாவல் விமர்சன ஒன்றுகூடல் இடம் Yarl matel 215 Finchdene Square Scarborough(Canada) காலம்: 28, ஞாயிறு 2010, பிற்பகல்: 6.30மணி அன்புடன் தங்களையும் அழைக்கின்றோம். தொடர்புகட்கு-: (647)237-3619, (416) 500-9016