இத்தாலிய முட்டை தோசை

தேவையான பொருட்கள் இத்தாலிக்குச் சென்று 3 முட்டைகள் வாங்கிவரவும். வசதி இல்லை என்றால், சாதாரண முட்டைகளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் பட்டன் காளான் 1/2 கோப்பை வெங்காயம் 1/4 கோப்பை உப்பு தேவைக்கேற்ப மஞ்சள் 1/4 தேக்கரண்டி மிளகு 1 தேக்கரண்டி பால் 2 மேஜைக்கரண்டி தக்காளி 1/4 கோப்பை எண்ணெய் வறுக்க செய்முறை காளான்களை 3 நிமிடம் கொதிக்கும் நீரில் வேகவைத்து எடுத்துக்கொண்டு சிறுசிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும். இத்துடன் முட்டை, வெட்டிய வெங்காயம், தக்காளி துண்டுகள் ஆகியவற்றைச் சேர்க்கவும். […]

காய்கறி முட்டைதோசை (வெஜிடபிள் ஆம்லெட்)

தேவையான பொருட்கள் 3 முட்டைகள் 1/4 கோப்பை காரெட் 1/4 கோப்பை குடமிளகாய் 1/4 கோப்பை பட்டன் காளான் 1/4 கோப்பை பாலாடைக்கட்டி (சீஸ்) வெண்ணெய் 1 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப மிளகுத்தூள் 2 தேக்கரண்டி பால் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் வறுக்க செய்முறை முட்டைகளை உப்பு, மிளகு, வெண்ணெய், பால் ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக மிக்ஸியில் போட்டு கலக்கவும். மறுபுறம், காளான்களை கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் போட்டு வைக்கவும். கேரட், குடமிளகாய், காளான், முட்டைக்கோஸ் […]

ப்ரெஞ்ச் முறை ரொட்டி ( ப்ரெஞ்ச் டோஸ்ட் )

க்ரீம் 1/2 கோப்பை சர்க்கரை தேவையான அளவு பால் 1/4 கோப்பை முட்டைகள் 2 எண்ணெய் வறுக்க ரொட்டித்துண்டுகள் விரும்பும் அளவு செய்முறை பால், க்ரீம், முட்டைகள், சர்க்கரை அனைத்தையும் ஒரு முட்டை அடிக்கும் பாத்திரத்தில் கொட்டி அடிக்கவும். ரொட்டித் துண்டங்களை இதில் நனைத்து தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.