கோதுமை தேன் குழல்

தேவையான பொருட்கள் கோதுமை மாவு –1 ஆழாக்கு அரிசி மாவு –2 ஆழாக்கு வெண்ணெய் –3 டாஸ்பூன் பெருங்காயத்தூள் –2 சிட்டிகை சீரகம் –1 டேபிஸ் ஸ்பூன் உப்பு –தேவையான அளவு எண்ணெய் –பொரிக்க தேவையான அளவு கோதுமை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவேண்டும். பின் நன்கு எண்ணெயைக் காயவைத்துக் கொள்ளவும். பின் தேன் […]

சோயா முட்டை பஜ்ஜி

தேவையான பொருட்கள் சோயா பீன்ஸ் மாவு –1/2 கப் கடலை மாவு –1/2கப் ஓமம் –1டாஸ்பூன் சோடா உப்பு –1/4 டாஸ்பூன் அரிசி மாவு –2 டாஸ்பூன் எண்ணெய் –தேவையான அளவு உப்பு –தேவையான அளவு மிளகாய்த்தூள் –1 1/2 டாஸ்பூன் முட்டை –5 சோயா பீன்ஸ் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, சோடாஉப்பு, ஓமம், மிளகாய்த்தூள், உப்பு இவற்றுடன் சிறிது சூடாக்கிய எண்ணெய் ஒரு கரண்டியும் ஊற்றி பஜ்ஜி மாவு போல் நீர் ஊற்றி […]