சிங்கள அச்சரு (சிங்கள காய்கறி ஊறுகாய்)

தேவையான பொருட்கள் 15-20 சின்ன வெங்காயங்கள் 10-15 சின்ன பச்சை மிளகாய்கள் (இரண்டாக நடுவில் கிழிக்கப்பட்டது) 2 பெரிய காரெட்டுகள் (சின்ன நீள துண்டங்களாக வெட்டப்பட்டது) 1 சின்ன டர்னிப் (முக்கோண வடிவில் மெல்லிய துண்டங்களாக வெட்டப்பட்டது) 15-20 சின்ன காலி பிளவர் மொட்டுகள் (இருந்தால்) (அரை காலிபிளவரை உதிர்த்தால் கிடைக்கும்) 2 கோப்பை வினிகர் (தேங்காய் வினிகர் இருந்தால் நலம்) 2 செமீ இஞ்சி (இடித்தது) 6 பூண்டு பற்கள் (இடித்தது) 2 தேக்கரண்டி கருப்பு […]

கோவா முறை பன்றிக்கறி விண்டலூ

தேவையான பொருட்கள் காரம் விரும்புபவர்கள், கூட கொஞ்சம் மிளகாய்களைச் சேர்த்துக்கொள்ளலாம். 2 தேக்கரண்டி முழு ஜீரகங்கள் 2 அல்லது 3 காய்ந்த சிவப்பு மிளகாய்கள் 1 தேக்கரண்டி கறுப்பு மிளகுகள் 1 தேக்கரண்டி ஏலக்காய் விதைகள் 1 மூன்று அங்குல பட்டை குச்சி 1 1/2 தேக்கரண்டி முழுக் கறுப்பு கடுகு விதைகள் 1 தேக்கரண்டி சோம்பு விதைகள் 5 மேஜைக்கரண்டி வெள்ளை ஒயின் வினிகர் சுமார் 2 தேக்கரண்டி உப்பு (ருசிக்கு தகுந்தாற்போல) 1 தேக்கரண்டி […]

மாட்டுக்கறி பிரியாணி

தேவையான பொருட்கள் 1 கிலோ மாட்டுக்கறி அரை லிட்டர் (அல்லது 1 பைண்ட்) தயிர் 3 நடுத்தர வெங்காயங்கள் 4 அங்குல நீளமுள்ள இஞ்சி 1 சிறு கொத்து புதினா கால் கிலோ அரிசி 25 கிராம் பாதாம் பருப்பு 50 கிராம் திராட்சை குங்குமப்பூ சிறிதளவு கிராம்பு சிறிதளவு ஏலக்காய் சிறிதளவு கசகசா விதைகள் பட்டை நெய் செய்முறை. இரண்டு நடுத்தர வெங்காயங்கள், 6 பூண்டு பற்கள், 4 அங்குல நீளமுள்ள இஞ்சி, கொத்து புதினா, […]

பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில்

இந்த பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தை விளக்கவும், இது எங்கு செல்கிறது என்பதை விவரிக்கவும் புதிய மாதிரியமைப்பை முன்வைத்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் எல்லாப்பொருட்களும் ஒன்றை ஒன்று அதிவேகமாக விலகிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற கண்டுபிடிப்பும், புதிய ஒரு மாதிரியமைப்பைக் கொண்டு விளக்க வேண்டிய தேவையை அளித்திருக்கிறது என்று என்று இவர்கள் கூறுகிறார்கள். பால் ஷ்டெய்ன்ஹார்ட் அவர்களும் நீல் டுரோக் அவர்களும், பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில் ( […]