இந்தோனேஷியக் காடுகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன

1980களில் எந்த வேகத்தில் இந்தோனேஷியக்காடுகள் அழிந்து வந்தனவோ, அதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் இன்று இந்தோனேஷியக்காடுகள் அழிந்துவருவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்து எச்சரிக்கை அளித்துள்ளார்கள். இந்தோனேஷியாவின் பல தீவுகளில் இருக்கும் மலைச்சாரல் காடுகள், உலகத்திலேயே, விலங்குகளிலும் தாவரங்களிலும் மிகவும் வளமையானவையாகக் கருத்தப்பட்டு வருகின்றன. அந்தக் காடுகள் இன்று மிகவும் வேகமாக அழிந்துவருவது மிகவும் கவலையை உருவாக்கி உள்ளது. இதற்குக் காரணமாக, இந்தோனேஷியாவில் பரவலாக இருக்கும் ஊழல்தான், இவ்வாறு பாதுகாக்கப்பட்ட காடுகளை அழிக்க அனுமதிப்பதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இந்த […]