கார தேன் கோழிக்கால்கள்

தேவையான பொருட்கள் கால் கோப்பை தேன் கால் கோப்பை ஸோய் ஸாஸ் கால் கோப்பை சில்லி ஸாஸ் அரை தேக்கரண்டி காரமிளகாய் சாஸ் கால் தேக்கரண்டி இஞ்சி கால் தேக்கரண்டி காய்ந்த கடுகுத்தூள் 12 கோழி கால்கள் செய்முறை பேக்கிங் தட்டு ஒன்றில் எல்லா பொருள்களையும் கலந்து கோழிக்கால்களையும் கழுவிப்போட்டு நன்றாகத்தடவி குளிர்சாதனப்பெட்டியில் ஒரு மணிநேரம் வைத்து ஊறவிடவும் ஓவனை 375 டிகிரி ஃபாரண்ஹீட் அளவுக்கு வெப்பப்படுத்தி, இந்த தட்டை ஓவனுக்குள் வைத்து 45 அல்லது 60 […]

இத்தாலிய கொண்டைக்கடலை சூப்

தேவையான பொருட்கள் ஸேஜ் இலைகள் (அல்லது புதினா இலைகள்) 6 பார்ஸ்லி இலைகள் (அல்லது கொத்தமல்லி தழை) தூள் ஒரு கோப்பை ஒரு கோப்பை வேகவைத்த கொண்டைக்கடலை பூண்டு நாலைந்து பற்கள் செமோலினா பாஸ்டா (அல்லது மாக்கரோனி நூடுல்ஸ்) கால் கோப்பை வேகவைக்காமல் தக்காளி 2 ஆலிவ் எண்ணெய் (அல்லது வெண்ணெய்) ஒரு மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் 1 மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி செய்முறை 1) பாதி கோப்பை கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு மாவாக […]

சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)

லண்டனின் சாக்கடைகள் வெகு சீக்கிரமே வர்த்தக நிறுவனங்களுக்கிடையே அதி வேக இணையத் தொடர்புக்காக உபயோகப்படுத்தப்பட இருக்கின்றன. டயல் செய்து கிடைக்கும் இணையத்தொடர்பு வேகத்தைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும் பிடி நிறுவனத்தின் செம்பு கம்பி ப்ராண்ட்பாண்ட் இணைப்பு மூலம் இன்றைய ப்ராண்ட்பாண்ட் கொடுக்கப்படுகிறது. புதிய நிறுவனம் அர்பாண்ட் , சுமார் 80 கிமீ சாக்கடை இணைப்பு மூலம் சுமார் 8400 கட்டடங்களுக்கு திட்டமிட்டுள்ளது. இணைக்கப்படும் பாதிக் கட்டடங்கள் பாதாள இணைப்பிலிருந்து சுமார் 50 மீட்டர்கள் தள்ளி இருக்கும். […]

ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்

ஆந்த்ராக்ஸ் பாக்டாரியாவில் இருக்கும் மூன்று புரோட்டான்கள் அதனை படுபயங்கரவிஷமாக ஆக்குகின்றன அறிவியலாளர்கள் இந்த ஆந்த்ராக்ஸ் பாதிப்பின் தீய விளைவுகளை தடுக்க புது வழிகளை கண்டறியத் தேவையான் விஷயங்களை அறிந்துள்ளார்கள். இந்த ஆந்த்ராக்ஸ் பாக்டாரியம் மனித உடலை தாக்க உபயோகிக்கும் இன்னொரு ஆபத்தான மூலக்கூறைப்பற்றியும் எல்லாவிஷயங்களையும் அதன் வடிவமைப்பையும் பற்றி கண்டறிந்துள்ளார்கள். ஆண்ட்ரூ போம் என்ற பாஸ்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர், ‘இவ்வாறு ஆந்த்ராக்ஸ் பாக்டாரியத்தை ஆராய்வது பல விதங்களிம் அறிவியல் சமூகத்தின் புரிதலை விரிவுபடுத்தியிருக்கிறது […]

குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘

சென்ற வருடம் குஜராத்தில் தாக்கிய படுமோசமான பூகம்பத்தால் தூண்டப்பட்டு, ஒரு இந்திய பொறியியலாளர் குழு புதிய வீட்டை வடிவமைத்திருக்கிறது. இந்த வீடு எந்த பூகம்பத்தையும் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் மாநிலமெங்கும், மாநில அரசாங்கத்தாலும், தன்னார்வக்குழுவினராலும், இந்திய அரசாங்கத்தாலும் கட்டப்பட்டு வருகின்றன. அன்ஜார், பச்சாவ், ராபார் போன்ற மாவட்டங்களில் இந்திய வர்த்தகக் கழகமும், கேர் இன்டர்நேஷனல் தன்னார்வக்குழுவும் இணைந்து சுமார் 6000 வீடுகளைக் கட்ட திட்டமிட்டிருக்கின்றன. மற்ற பூகம்ப அழிவுப்பிரதேசங்களில் இருக்கும் கட்டட வடிவமைப்புகளை […]