ஜீரகத் தண்ணீர்

சாப்பிடுவதற்கு முன்னால் தண்ணீர் வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் வெதுவெதுப்பான நீராக இருந்தால் நலம் பெரும்பாலானவர்கள் வீட்டில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீர் வைப்பது பழக்கம். இது சுகாதாரமான விஷயம் அவ்வாறு கொதிக்க வைக்கும் போது அதில் கொஞ்சம் ஜீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்தால், தண்ணீர் வாசமாகவும், மெல்லிய ருசியாகவும் இருக்கும். முக்கியமாக மாமிச உணவு சாப்பிடும்போது இப்படி ஜீரகத்தண்ணீர் வைப்பது பல வீடுகளில் பழக்கம் (இந்த வாரம் சமையல் இலாகா ஆள் கிரிஸ்துமஸ் விடுமுறையில் […]

ஐஸ்லாந்து எரிபொருள் புரட்சியை ஆரம்பிக்கிறது

1874இல் அறிவியல் கதை எழுத்தாளரான சூல்ஸ் வெர்ன் எதிர்கால உலகத்தை கற்பனை செய்யும்போது அங்கு நிலக்கரிக்குப் பதிலாக தண்ணீரே உபயோகப்படுத்தப்படும் என்று எழுதினார். இப்போது ஐஸ்லாந்து மக்கள் அந்தக்கனவை நனவாக்க முடியும் அதுவும் அடுத்த தலைமுறைக்குள்ளேயே செய்து முடிக்க முடியும் என்று நம்புகிறார்கள். அதற்கான முதல் அடியை அடுத்த வருடம் செய்யப்போகிறார்கள். அதாவது ஐஸ்லாந்தை முழுக்க முழுக்க ஹைட்ரஜன் சார்ந்த முதல் நாடாக செய்யும் முதல் படி. ஏற்கெனவே ஐஸ்லாந்து மாற்ற தேசங்களை விட முன்னுக்கு சென்று […]