ஷேப்டு சாலன்

சிக்கன் –1/2கிலோ தேங்காய் –1/2மூடி மிளகாய்த்தூள் –2டாஸ்பூன் மிளகுத்தூள் –2டாஸ்பூன் மஞ்சள்தூள் –1/2டாஸ்பூன் கார்ன் ஃப்ளார் –1டேபிள் ஸ்பூன் கரம் மசாலாத்தூள் –1/2டாஸ்பூன் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்யவும். தேங்காயைத் துருவி பாலெடுத்து கார்ன் ஃப்ளார் சேர்த்து கரைத்து வைக்கவும். சிக்கன் துண்டுகளில் மிளகுத்தூள், காரத்தூள், மஞ்சள் தூள் பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் தேவையான அளவு விட்டு, காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து, (எண்ணெய் அதிகமாக […]

பாம்பே டோஸ்ட்

முட்டை –4 பிரெட் துண்டுகள் –20 பால் –50மி.லி. சர்க்கரை –100கிராம் நெய் –50கிராம் ஏதாவது எசென்சு –சில துளிகள் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்து, பால், சர்க்கரை, எசென்சு சேர்த்து நன்கு கலக்கும்படி அடித்து வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய வைக்கவும். ரொட்டித் துண்டுகளை முட்டைக் கரைசலில் தோய்த்தெடுத்து தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.