மிளகாய் பூண்டுச் சட்டினி

சிறிதளவு உப்பு மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி பூண்டு 3 பற்கள் நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி செய்முறை: ஒரு சின்னக் கிண்ணத்தில் உப்பையும் மிளகாய்த்தூளையும் கலந்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நன்றாக நசுக்கி விழுதாக அதனுடன் கலந்து கொள்ளவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் எடுத்து, அதனை தணலில் சூடு படுத்தவும். ஆவி வரும்போது அந்த எண்ணெயை கலந்து வைத்த உப்பு, மிளகாய்ப் பூண்டுக் கலவையில் கொட்டி ஒரு ஸ்பூன் கொண்டு நன்றாகக் கலக்கவும். இந்தப் மிளகாய் பூண்டுச் […]