சேனைக்கிழங்கு பக்கோடா

சேனைக்கிழங்கு –1துண்டு கடலை மாவு –முக்கால் ஆழாக்கு மிளகாய்ப்பொடி –அரைஸ்பூன் அரிசி மாவு –கால் ஆழாக்கு உப்பு –அரைஸ்பூன் நெய் –2ஸ்பூன் சேனைக்கிழங்கைப் பொடிப்பொடியாக நறுக்கி, அதனுடன், மேற்சொன்ன மீதி சாமான்களை சிறிது நீர் விட்டு உதிரி உதிரியாகப் பிசைந்து, எண்ணெயில் உதிர்த்துப் போட்டு வறுத்து எடுக்கவும்.

பூசணி அல்வா

வெள்ளைப் பூசணிக்காய் –1பெரிய துண்டு சர்க்கரை –1ஆழாக்கு முந்திரிப் பருப்பு –எட்டு பால் –1/2ஆழாக்கு நெய் –1கரண்டி ஏலக்காய் –2 பூசணிக்காயைக் கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும். அந்த துருவலைக் கையால் ஜலமில்லாமல் பிழியவும். இல்லாவிடில் ஒரு துணியில் போட்டு வடியவிடலாம். ஒரு வெண்கல உருளியில் அரை கரண்டி நெய் விட்டு, பூசணித் துருவலைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் வதக்கி அரை ஆழாக்குப் பாலையும், கால் டம்ளர் ஜலத்தையும் விட்டுக் கொதிக்கவிடவும். ஏலக்காய்த் தூள், ஒரு சிட்டிகை […]

கடலை அழிக்கிறது மனிதக்குலம்

நூற்றாண்டு நூற்றாண்டுகளாக மனிதன் உலகத்தின் கடல்களில் வாழும் திமிங்கலம் போன்ற பெரும் மீன்களை அழித்தும், அதிகப்படியாக மீன்பிடித்தும் உலகத்தின் கடல்களை வெற்றிடமாக ஆக்கி வருகிறான். இதுவரை எவ்வளவு அழிந்திருக்கிறது, எவ்வளவு கடல்வளத்தை மீட்டெடுக்க முடியும் என்பது இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை 14 பல்கலைக்கழகங்களும், பல நாட்டு அறிவியல் அமைப்புக்களும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாக, கடல்வளத்தின் அழிவைப்பற்றி வரலாற்று ரீதியாக ஒரு முடிவுக்கு வர முடிகிறது. வால்ரஸ், கடல்பசு, கடல் ஆமைகளும், பெரும் காட் மீன் களும் […]