மனக்கோலம்

பாசிப்பருப்பு மாவு – 400 கிராம் பொட்டுக்கடலை – 100 கிராம் தேங்காய் 1 மூடி வெல்லம் – 400 கிராம் டால்டா – 500 கிராம் சர்க்கரை – 100 கிராம் செய்யும் முறை தேங்காயைப் பொடியாக நறுக்கிக் கொண்டு அதை நெய்யில் வறுத்துக்கொள்ளவும் பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும் பாசிப்பருப்பு மாவுடன் ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து நன்றாகப் பிசையவும் இந்த மாவை வாணலியில் காய்ந்து கொண்டிருக்கும் டால்டாவில் முறுக்குப் போல பிழிந்து எடுத்துக்கொள்ளவும் வெல்லத்தைப் […]

இந்தவார அறிவியல் செய்திகள் – சூலை 1, 2001

ரஷ்யாவும் ப்ரான்சும் இணைந்து விண்வெளி பயணங்களை மேற்கொள்வது பற்றி பேசி வருகின்றன. ரஷ்யாவின் சோயுஸ் விண்கலங்களை ஃப்ரான்ஸ் நாட்டின் கோரோ விண்மையத்திலிருந்து செலுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஒரு புதிய துணைக்கோளை விண்ணுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த துணைக்கோளின் முக்கிய வேலை, இந்த பேரண்டம் துவங்கியபோது இருந்த மகா வெடிப்பு காலத்து பழங்கால ஒளியைச் சேகரிப்பதுதான். சென்ற சனிக்கிழமை கேப் கெனவரால் என்ற விண்மையத்திலிருந்து இது விண்ணுக்கு ஏவப்பட்டது ஜெலட்டின் என்ற பொருள் […]