இரண்டு செய்திகள்

1.பொன்னீலனின் தாயாரும் ‘கவலை ‘ தன்வரலாற்று நாவலின் ஆசிரியருமான அழகியநாயகி அம்மாள் சென்ற மாதம் 17 அன்று மரணமடைந்தார். வயது 85.இந்த வாழ்க்கைக் குறிப்புகளை அவர் 1970 கலிலேயே எழுதிவிட்டார்.அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரசுரிக்கும் படி சுந்தர ராமசாமி வலியுருத்திவந்தார்.அவரது வீட்டில் இக்குறிப்பை நான் பார்த்ததுண்டு.பலகாலம் கழிந்து சி மோகனால் செப்பமிடப்பட்டு பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் சார்பில் இது வெளியிடப்பட்டது .பொன்னீலனை அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தேன் .உங்களுக்கு விஷயம் […]

சு.ராவுக்கு கனடாவில் ‘இயல் ‘ விருது

கனடாவைச் சார்ந்த ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் ( University of Toronto ) அங்கமாகிய Centre for South Asian Studies, கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்துடன் இணைந்து, தமிழகத்தின் முக்கிய படைப்பாளியாகிய திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு இந்த வருடம் விருது கொடுத்து கெளரவிக்கிறது. இந்த விழா மேற்படி பல்கலைக் கழகத்தில் விரைவில் நடைபெற இருக்கிறது. பல்கலைக் கழக தலைமைப் பீடம் இந்த விழாவில் திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு ‘ இயல் ‘ விருதும், […]