யாரோ சொன்ன புன்னகைமொழிகள்

கடைசியாகச் சிரிப்பவன் மெதுவாகச் சிந்திக்கிறான் நாஸ்திகத்துக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதில் ரொம்பவும் குறைவாகவே விடுமுறை நாட்கள் இருக்கின்றன கத்தியால் வாழ்பவன் கத்தி இல்லாதவர்களால் சுடப்பட்டு சாகிறான் சூரிய வெளிச்சம் இல்லாத நாள்..ம்ம்.. ஆமாம்… இரவு அப்புறம் வக்கீல்கள், சாட்சிகளிடம் கேட்ட உண்மையான கேள்விகள் ‘உன் இருபத்தியோரு வயசாகும் கடைசிப்பையனுக்கு என்ன வயசிருக்கும் ? ‘ ‘உன்னை இந்த போட்டோ எடுக்கும்போது அங்கே இருந்தாயா ? ‘ ‘போரில் இறந்தது நீயா உன் தம்பியா ? […]

உரத்த சிந்தனைகள்

அறிவியலில் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு செங்கல் செங்கலாக அடுக்குவதில் வருகிறது. திடாரென தேவதைக்கதை மாளிகைகள் இதில் தோன்றுவதில்லை – ஜே. எஸ். ஹக்ஸ்லி முக்கியமான விஷயம், கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருப்பது – ஆல்பர்ட் ஐன்ஸ்டான் வில்லியம் ஜேம்ஸ் ‘நம்புவதற்கான மன உறுதி ‘யை பிரச்சாரம் செய்தார். என் பங்குக்கு நான் ‘சந்தேகப்படுவதற்கான மன உறுதியை ‘ பிரச்சாரம் செய்யவேண்டும். தேவையான விஷயம் நம்புவது அல்ல. கண்டுபிடிப்பது. இரண்டும் நேர்மாறான விஷயங்கள் – பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் நாம் […]

வெந்தயப் பொங்கல்

பச்சரிசி –250கிராம் வெந்தயம் –2டாஸ்பூன் முழு பூண்டு –2 தேங்காய் –1 முதலில் வெந்தயத்தைப் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பூண்டையும் உரித்துக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் வைத்துத் தண்ணீர் நன்றாகக் கொதிநிலை வந்ததும் அரிசி, வெந்தயம், பூண்டு மூன்றையும் ஒன்றாக வேகவிடவும். நன்றாக பசை போல் வெந்ததும் உப்பைத் தேவைக்கேற்ப போட்டு இறக்கி விடவும். பிறகு தேங்காயைப் பால் எடுத்துப் பிழிந்து பொங்கலில் ஊற்றிக் கிளறவும். சாப்பிட […]

பட்டர் பனீர் மசாலா

பனீர் –150கிராம் மைதா –1கரண்டி(மூன்று ஸ்பூன்) வெண்ணெய் –100கிராம் ரீபைண்ட் ஆயில் –4கரண்டி பால் –1கப் பெங்களூர் தக்காளி –3 வெங்காயம் –3 மிளகாய்த்தூள் –1டாஸ்பூன் சீரகத்தூள் –1டாஸ்பூன் மிளகுத்தூள் –1டாஸ்பூன் கரம் மசாலா –1/4டாஸ்பூன் உப்பு –தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது –3டாஸ்பூன் வெங்காயம், தக்காளியைத் தண்ணீர் போடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயைக் காயவைத்து அதில் அரைத்த வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை […]