வீரப்பனிடமிருந்து ராஜ்குமார் விடுதலை ராஜ்குமார் சென்ற வாரம் விடுதலை ஆனது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பைவிட வலிமையாகவும் பலமாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு பதில் சொன்ன ராஜ்குமார் தன்னை வீரப்பன் நன்றாக கவனித்துக்கொண்டான் என்றும், மான் கறி, காட்டுக்காய்கறிகள் என்றும் கொடுத்து நன்றாக உடல் நிலை முன்னேற உதவினான் என்றும் தெரிவித்தார். செருப்பில்லாமல் காட்டில் வெகுதூரம் நடந்து உடல்நிலை நன்றாக ஆகியிருக்கிறது என்றும் தெரிவித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. […]
ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ? ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ? டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான் ஆண்கள் ஏன் பெண்களை துரத்துகிறார்கள் (அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள எந்த வித எண்ணமுமில்லை என்றிருந்தாலும்) ? கார் எப்படியும் ஓட்டப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் நாய்கள் கார்களை துரத்திக்கொண்டு ஓடுவது போலத்தான். கடவுளைப் பார்த்து ஆண் […]
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது மாணவன் : தெரியாது சார் ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார். ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ? மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும். கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு ? சோ, […]
ஆசை ஆசைத்தம்பி
இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி; 120 பேர் அதிர்ச்சியால் மரணம். பீகார் பாகிஸ்தானிடம் விற்பனை – சம்பந்தமில்லாமல், இந்திய கற்றறிந்தவர்களின் கணக்கீடு 86% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை புள்ளி விவரம்: 45% – கற்றோர்கள், 58% – அரசியல்வாதிகள் எம் எப் ஹ்உசைனின் நிர்வாண ஓவியத்தில் முலாயம் சிங் பிகாரில் வெள்ளம்; 2 பேர் தாகத்தால் மரணம். இந்தியா, மற்ற அனைத்து நாடுகளுக்கெதிரான போட்டிகளில் தங்கப் பதக்கம் வெற்றி. சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாட, […]
V.R. மூர்த்தி
இந்தியாவின் பாதுகாப்புக்கான செலவு இந்த வருடம் அதிகமாகும் தொகை சதவீதம் : 28 % ஐ. நா . அமைதிப் படையில் மிகுந்த எண்ணிக்கையில் படை வீரர்களை அனுப்பித்தந்த நாடு : பங்களா தேசம். அடுத்த படி அதிக எண்ணிக்கை : போலந்து. உகாண்டாவின் கள்ளச் சந்தையில் ஏகே-47 துப்பாக்கியின் விலை: ஒரு கோழி நியூ யார்க் ஸ்லோவன்-கெட்டரிங் மருத்துவ மனையில் ஒரு நாள் ‘சிறப்பு அறையின் ‘ வாடகை : 2800 டாலர் (ஒரு லட்சம் […]