ரவா கிச்சடி

என் மகன் வெளிநாடு செல்லும் சமயம் தானாக சமைத்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை, அப்போது என்னிடம் ‘அம்மா சுவையாகவும், சீக்கிரமாகவும் செய்யக்கூடிய எதேனும் ஒரு பதார்தம் கற்றுக் கொடுங்கள் ‘ என்று சொன்னான். நாங்கள் அனைவரும் ‘உப்புமா ‘ என்று கோரஸாய் சொன்னோம், என் மகன் அவசரமாய் ‘நான் வெளிநாட்டுக்கே போகலே ‘ என்றான் பதறியவாறு. கடைசியில் நாங்கள் அவனுக்கு கற்றுத் தந்தது இந்த ரவா கிச்சடி செய்வதற்கு எளிமையாது சுவையானதும் கூட. தேவையான பொருட்கள் ரவை […]