பாரி
சமீபத்தில் மின் அஞ்சலில் வந்தது! புத்தரின் காலத்திலே, ஒரு பணக்கார வணிகர் 4 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு 4 மனைவிகள் இருந்தாலும், அவர் தனது 4வது மனைவியை மிகவும் நேசித்தார். அவளைப் பட்டாலும், பணத்தாலும் பரவசப்படுத்தி வந்தார். அந்த மனைவியை மிகவும் அன்புடனும், பாசத்துடனும் கவனித்து வந்தார். அவளுக்கு எது தேவைப்பட்டாலும், கிடைப்பதிலேயே மிக உயர்ந்ததாக தேடிக் கொடுப்பார். அவர் தனது 3வது மனைவியையும் மிகவும் நேசித்தார். அந்த மனைவியைப் பற்றி அவர் மிகவும் பெருமை […]
Pari
பாரி