author

அமர்நாத்

அமர்நாத்

பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)

26. வெற்றிலைக்கொடி சனிக்கிழமைகாலை. ஏழுமணிக்கு இன்னும்சில நிமிடங்கள். விமானநிலையத்தில் அதிக கும்பலில்லை. சரவணப்ரியா சாமியையும், பரிமளாவையும் நுழைவிடத்திற்கு அருகே இறக்கினாள். சாமி பெட்டிகளை இறக்கி அவற்றை இழுத்துக்கொண்டு பரிமளாவுடன் விமானநிலையத்தில் நுழைந்தான். அவள் ‘செக்-இன்’ செய்யவும் பெட்டிகளைத் தூக்கி சௌத்வெஸ்டில் ஒப்படைக்கவும் உதவினான். “சான்ஹொசே போனதும், பத்தூ பெட்டிகளைப் பாத்துப்பான். நீ தூக்கக்கூடாது!” என்று எச்சரித்தான். காரை நிறுத்திவிட்டு வந்த சரவணப்ரியா அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். சான்ஹொசே செல்லும் விமானம் நேரத்திற்குக் கிளம்பும் என்று மின்-அறிவிப்புப் பலகையில் படித்து, […]