தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

திரு யூசுப் ரஜித்


தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் மற்றும்
மாணவப் பாடகர்களைக் கண்டறியும்
ஒரு மாபெரும் தேடல்
31 அக்டோபர் 2010 ஞாயிறு மாலை சரியாக 6 மணிக்கு
குரல் தேர்வும் பட்டிமன்ற நிகழ்ச்சியும்
உமறுப் புலவர் தமிழ்மொழி மையம்
(லாவண்டர் எம்மார்டி அருகில்)
முன்னிலை: திரு ராஜுகுணசேகரன், கோமள விலாஸ்
தொடக்கநிலை உயர்நிலை மாணவர்களுக்கான குரல்தேர்வு
இந்த நிகழ்வில் தொடங்குகிறது.
வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பான பரிசுகளுடன்
8 point entertainment என்கிற திரைப்பட
நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் பாட வாய்ப்பும் அளிக்கிறோம்
விபரங்களுக்கு திரு குணா 96601051 திரு யூசுப் ரஜித் 90016400
நகைச்சுவைப் பட்டிமன்றம்
தொலைக்காட்சிகளின் தீபாவளி நிகழ்ச்சிகள்
தீபாவளியின் சிறப்பை
சொல்கிறது சொல்வதில்லை
திரு ஆர். குமாரசுவாமி திரு அஜ்மீர்
திருமதி அகிலாஹரிஹரன் திருமதி பல்கீஸ்
திருமதி நிஷா திரு கோ.கோபிநாத்
நடுவராக திரு ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள்
நிகழ்ச்சியில் எங்களின் தீபாவளிப் பரிசாக
முதலில் வரும் 50 பேருக்கு கால்குலேட்டர்கள்

பொன்விழா மலர் வாங்காதவர்களுக்கு பொன்விழா மலர்
மற்றும் புதிய பேச்சாளர்களுக்கான பதிவுடன் விருந்தோம்பல்
இத்தனையுடன் அனுமதி இலவசம்

மேல் விபரங்களுக்கு திரு குமாரசுவாமி 91 09 98 91

Series Navigation

author

திரு யூசுப் ரஜித்

திரு யூசுப் ரஜித்

Similar Posts