நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

அறிவிப்பு


அன்புடன் அழைக்கிறோம்
நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
(ஒரு புரிதலை நோக்கிய பயணம்)

நாள் : 14 ஜூன் 2009, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 4.00PM ~ 6.30PM
இடம் : தேசிய நூலகம், 14வது மாடி (POD)
100 விக்டோரியா ஸ்டிரீட்

4.00PM ~ 5.15PM
கருத்தரங்கம்

பேச்சாளர்கள்:
திரு. இராம கண்ணபிரான், சிங்கப்பூர்
திருமதி. சித்ரா ரமேஷ், சிங்கப்பூர்
திரு. பாலமுருகன், மலேசியா
திரு. ஜாசின் தேவராஜன், மலேசியா

5.15 ~ 5.30
தேனீர் இடைவேளை

5.30PM முதல்….
கலந்துரையாடல்

முன்னெடுப்பவர்கள்:
திரு. சை.பீர்முகம்மது, மலேசியா
திருமதி. ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்
மலேசியா மற்றும் இந்திய இலக்கியவாதிகள்
(தொலைபேசி வாயிலாக)

நிகழ்ச்சி நெறியாளர் :
திரு. பாண்டித்துரை

நன்றியுரை :
திரு. பாலு மணிமாறன், தங்கமீன் பதிப்பகம்

தங்கமீன் பதிப்பக வெளியீடுகளான கே.பாலமுருகனின் ‘கடவுள் அலையும் நகரம்’ என்ற கவிதைத் தொகுப்பும், ஜாசின் ஏ.தேவராஜனின் ‘அரிதாரம் கலைந்தவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இந்நிகழ்வில் அறிமுகம் காணுகின்றன. $25 வெள்ளி பெறுமானமுள்ள இந்த இரண்டு நூல்களுக்கும் சேர்த்து சிறப்பு அறிமுக விலை $10 வெள்ளி மட்டுமே. நிகழ்வில் விற்பனையாகும் ஒவ்வொரு ஜோடி புத்தகத்திற்குமான மீதித் தொகையை அன்போடு ஏற்றுக் கொண்டிருப்பவர் Mr.K.Sivanesan, GLOBAL REAL ESTATE (H/P : 91457192)

நிகழ்ச்சி ஏற்பாடு : தங்கமீன் பதிப்பகம் ஆதரவு : தேசிய நூலக வாரியம்

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts