“எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

கே.பாலமுருகன்


2008க்கான இந்தியா மக்கள் தொலைக்காட்சி வழங்கிய மக்கள் விருதில்-சிறந்த இலக்கிய இதழுக்கான விருதைப் பெற்ற “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியரும் நவீன கவிஞருமான

“எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”

நாள் : 12.04.2009 (ஞாயிறு)
இடம் : கூலிம் தியான ஆசிரமம்
நேரம் : மாலை மணி 7.30க்கு

எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்களின் இலக்கிய தேடலை விரிவுப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேலும் உயிரெழுத்துப் பதிப்பகத்தின் வெளியீட்டில் வெளிவந்த புத்தகங்களும் நிகழ்வில் கண்காட்சிக்கு வைக்கப்படும். மேலும் “உயிர் எழுத்து” இதழைப் பெற விருப்பம் உள்ளவர்கள் சந்தா செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்குத் தொடர்புக் கொள்ள :

கே.பாலமுருகன் (bala_barathi@hotmail.com

Series Navigation

author

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

Similar Posts