இலக்கிய வட்டம், ஹாங்காங்

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

கருத்தரங்கம்


கூட்ட எண்: 27- கருத்தரங்கம்

பொருள்: அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்

நாள்: ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2008

நேரம்: மாலை 6.00 முதல் 8.30 வரை

இடம்: விரிவுரை அரங்கு, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

உரைகள்:

திரு ப குருநாதன்- திரு.வி கலியாணசுந்தரனார்( 1883 – 1953) [திரு.வி.க]

திருமதி. சுகந்தி பன்னீர்செல்வம்- வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872 – 1936) [வ. உ.சி]

திரு. ராஜேஷ் ஜெயராமன்- தேவநேயப் பாவாணர் (1902 – 1982)

திருமதி. தீபா சுவாமிநாதன்- வை மு கோதைநாயகி அம்மாள்( 1901-1960)

திரு. எஸ். நரசிம்மநன்- சி. சு.செல்லப்பா (1912-1998)

திரு மு இராமனாதன் – ஆ.இரா. வேங்கடாசலபதி(1967)

நிறைவுரை:

திரு செ முஹம்மது யூனூஸ்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: திரு. அ செந்தில்குமார்

உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

வருகை தாருங்கள்:http://www.ilakkyavattam.com

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Series Navigation

author

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

Similar Posts