திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

அறிவிப்பு


சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு

கிளை நூலகம்

கபிலர் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை

செம்பியம் சென்னை-11

(பிருந்தா திரையரங்கம் எதிரில்)

வாசகர் வட்டம்

நாள் 24.5.08 சனி மாலை 5.30 மணிக்கு

இடம் நூலக வளாகம்

இலக்கிய நிகழ்ச்சி

வரவேற்புரை: தமிழ்மணவாளன்

தலைமை சொர்ணபாரதி

திலகபாமா வின்

கூந்தல் நதிக் கதைகள்

கவிதை நூல்

விமர்சன உரை

சூர்ய ராஜன்

கவின்கவி

கருத்துரை

திலகபாமா

உயிர்த்தெழும் படைப்பாளியின் கவிதை இயங்கியல்

நன்றியுரை: ச. மாசிலாமணி

அனைவரும் வருக

அன்புடன் அழைக்கும்

வே. எழிலரசு

தலைவர்

தமிழ்மணவாளன்

பொருளாளர்

சொர்ணபாரதி ச . மாசிலாமணி


Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts