இலக்கிய வட்டம், ஹாங்காங்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

அறிவிப்பு


இலக்கிய வட்டம், ஹாங்காங்

கூட்ட எண்: 24
இலக்கிய வடிவங்கள்

நாள்: ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2008
நேரம்: மாலை 6.00 முதல் 8.30 வரை
இடம்: விரிவுரை அரங்கு, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

உரைகள்

திரு மு இராமனாதன்:
உரைநடை- புனைவும் உண்மையும் :முத்துலிங்கத்தின் வெளி

திரு அ செந்தில்குமார்:
கவிதை- கவிதையின் தடங்கள்

திரு ராஜேஷ் ஜெயராமன்:
பாடல்- திரையிசையில் இலக்கியம்

திரு அ சுவாமிநாதன்:
வையக வலையில் வீடியோ- இணைய வெளியில் ஜனநாயகம்

திரு செ முஹம்மது யூனூஸ்:
நிறைவுரை

உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

தொடர்புக்கு: மு இராமனாதன் (mu.ramanathan@gmail.com)

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts