பி.கே.. சிவகுமார்
தெளிவுற அறிந்திட, தெளிவுபெற மொழிந்திட “வார்த்தை”. ஏப்ரல் 2008 முதல் புதிய மாத இதழ். எனிஇந்தியன்.காம் குழும வெளியீடு.
முதல் இதழை அலங்கரிப்பவர்கள்:
- லதா ராமகிருஷ்ணன்
- நிர்மலா
- தமிழச்சி தங்கபாண்டியன்
- சல்மா
- ஜெயகாந்தன்
- வே. சபாநாயகம்
- நாஞ்சில் நாடன்
- அ. முத்துலிங்கம்
- ரெ. கார்த்திகேசு
- வ.ஐ.ச. ஜெயபாலன்
- வ. ஸ்ரீனிவாசன்
- எஸ். ராமகிருஷ்ணன்
- பாவண்ணன்
- இரா. முருகன்
- நாகரத்தினம் கிருஷ்ணா
- கே.எம். விஜயன்
- செழியன்
- இறையன்பு
- சுகா
- துகாராம் கோபால்ராவ்
- ஜீவா (ஓவியங்கள்)
- மணி வேலுப்பிள்ளை
- சேதுபதி அருணாசலம்
- எம்.கே. குமார்
- ஹரன் பிரசன்னா
- பி.ச. குப்புசாமி
- கோபால் ராஜாராம்
- பி.கே. சிவகுமார்
“வார்த்தை” வெளிவருவதை முன்னிட்டுச் சிறப்புச் சலுகையாக சந்தா விலைகள் குறிப்பிட்ட காலத்திற்குக் குறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் விவரங்களைக் கீழே காணலாம்.
வார்த்தை இதழுக்கு ஏற்கனவே சந்தா செலுத்தியவர்களுக்கும் இச்சலுகை கொடுக்கப்படும்.
சந்தாவை எனிஇந்தியன்.காம் இணையதளம் வழியாக, கடனட்டை (கிரிடிட் கார்டு), வங்கி வழியாகப் பணம் செலுத்துதல் (பாங்க் ட்ரான்ஸ்ஷபர்), மணியார்டர், வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) ஆகிய முறைகளில் செலுத்த இயலும்.
வார்த்தை மாத இதழ் – ஓராண்டு இந்தியச் சந்தா:
200 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 100-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 125-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 150-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.
இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104521 என்னும் முகவரிக்குச் செல்லவும்.
வார்த்தை மாத இதழ் – இரண்டு ஆண்டுகள் இந்தியச் சந்தா:
375 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 200-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 240-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 275-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.
இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104522 என்னும் முகவரிக்குச் செல்லவும்.
வார்த்தை மாத இதழ் – ஓராண்டு வெளிநாட்டுச் சந்தா:
1000 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 500-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 625-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 750-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.
இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104523 என்னும் முகவரிக்குச் செல்லவும்.
வார்த்தை மாத இதழ் – இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுச் சந்தா:
1900 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 1000-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 1250-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 1500-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.
இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104524 என்னும் முகவரிக்குச் செல்லவும்.
எனிஇந்தியன்.காமுக்கும் “வார்த்தை” இதழுக்கும் ஆதரவு அளித்துவரும் நண்பர்களுக்கு நன்றிகள்.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ?(கட்டுரை: 21)
- வெள்ளித்திரை
- சி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்
- திருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)
- நஸீம்
- சம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)
- எல்லாமே சிரிப்புத்தானா?
- வெடிக்காய் வியாபாரம்
- The Kite Runner – பட்டம் ஓட்டி
- காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !
- தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா ?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3
- அகண்ட பஜனை
- ஒட்டுக் கேட்க ஆசை
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- கிழிபடும் POAக்கள்
- அஞ்சலியிலும் சாதி துவேஷமா?
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- பன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்
- கி ரா ஆவணப்பட வெளியீடு
- தமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி
- Tamilnadu Thiraippada Iyakkam
- காக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை
- அநங்கம் சிற்றிதழ்-மலேசியா
- சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்
- மொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்
- சம்பள நாள்
- மாட்டுவால்
- வளர்ப்பு
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3
- ஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்
- ‘தன்னுணர்வு’: பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம்
- கவிதைகள்
- போய் வா நண்பனே
- ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற
- விபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*
- சுஜாதாவோடு..,
- சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)
- சங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை
- இரண்டு கடிதங்கள்