இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

அறிவிப்பு


இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் கருத்தரங்கினைச் சிறப்புடன் நடத்திவருகிறது.இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக,கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிப்பர்.இவ்வாண்டு கருத்தரங்கம் கோவை,தமிழ்ப்பண்பாட்டு ஆய்வுநிறுவனத்தில் நடைபெறுகிறது.ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் நூலாக வெளியிடப்பெறும்.

பேராளர் பதிவுக்கட்டணமாக உரூவா 500 -00 வரைவோலையாக All India university Tamil teachers Association,
Madurai-625021 என்னும் பெயரில் அனுப்பவேண்டும்.

கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 31.12.2007

கட்டுரை 5 பக்கங்களுக்குள்,தட்டச்சில் அனுப்புதல் வேண்டும்.
சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசும்,கட்டுரையாளர்கள் எழுதிய சிறந்த நூல்களுக்குப் பரிசும் உண்டு.

கட்டுரை,வரைவோலை அனுப்பவும்
மேலும் விவரங்களுக்கும் :

பேராசிரியர் மு.மணிவேல்,
செயலர்,இ.ப.த.மன்றம்,
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை -625021
பேசி: 98655 34622
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts