துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

அறிவிப்பு


துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான மாபெரும் கவிதைப் போட்டி முடிவு

முதல் பரிசு:
99-1. புலம்பெயர்ந்து உன்னை பறிக்கொடுத்த சேதி – ஹெச்.ஜி.ரசூல்-தக்கலை

இரண்டாம் பரிசு:
48-1. விடியும் கிழக்கு – பாவலர் வையவன், திருவண்ணாமலை

மூன்றாம் பரிசு:
05-1. ஐக்கூ கவிதைகள் – வெற்றிப்பேரொளி, திருக்குவளை

பாராட்டுப் பரிசு:
1) 187-1. அன்னியமாக்கப்படாத அந்த நாட்கள் –
2) 87-1. தொட்டிச் செடிகள் – நானற்காடன், ராசிபுரம்
3) 89-1. தோற்றுப்போனவர்கள் – ஆத்மநாம், சென்னை
4) 91-1. முரண்பாடுகள் – பசீரா பேகம், லெப்பைக்குடிகாடு
5) 115-3. (தலைப்பில்லாத கவிதை) – குறிஞ்சி நாதன், சென்னை
6) 146-1. தவிப்பு – கு.பாலுசாமி, ராசபாளையம்
7) 10-1. கருகும் கனவுகள் – ம.ராஜசேகரன் – மதுரை
8) 214-1. நினைவோடு – மோ.தேன்மொழி
9) 105-2. புலம்பெயர் வாழ்க்கைப் பதிவு
10) 93-1.வேறென்ன முடியும் – ஜெயந்திபாசுகரன் – குடவாசல்

() பரிசு பெற்ற கவிதைத் தலைப்புகளுக்கு முன் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் கவிஞரின் பெயர் அறியாமல் கவிதைகளை ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டி ஒருங்கிணைப்பாளர்களால் பதிவு செய்யப்பட்ட ரகசிய குறியீட்டு எண்.

குறிப்பு: பரிசளிப்பு விழா நாள், இடம் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும். போட்டியில் பங்கேற்ற படைப்பாளிகளுக்கும், வெற்றி பெற்ற கவிஞர்களுக்கும் தனிமடலில் விவரங்கள் அனுப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு:
இ.இசாக் – 00971 50 4804113, சி.சுந்தரபாண்டியன் – 0091 9245478314

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts