கடிதம்

0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

பாபுஜி


இப்னு பஷீர் எழுதிய ‘ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!’ மிகச்சிறப்பான கட்டுரை.
முயற்சித்தல் எனும் பொருளுடைய -ஜிஹாத்- என்கிற சொல்லின் மீது பயங்கரவாத வர்ணம் பூசுகிற முஸ்லிம் பெயருடைய மூடர்களையும், அவ்வாறு பூச வைத்தும்,மேலும் பற்பல பூசி மெழுகியும் தங்கள் அரசியல் பிழைப்பை இஸ்லாமை எதிர்ப்பதால் மட்டுமே நடத்த முடிகிறவர்களையும் இனங்காட்டி – ஒரு சராசரி முஸ்லிமுடைய மனக்குமுறலாக-மார்க்க ஆதாரங்களுடன் தந்த இப்னு பஷீர் பாராட்டிற்குரியவர்.


BABUJI
babuto@gmail.com

Series Navigation

author

பாபுஜி

பாபுஜி

Similar Posts