கடிதம்

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

அருணகிரி


இந்தி, இந்தியா, இந்தியன் என்ற கட்டுரையில் பலரது கருத்துக்களும் ஒரே கட்டுரையில் இடம் பெற்றிருப்பதால் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் ஒரே கட்டுரையில் இருப்பது படிப்பவருக்குக் குழப்பம் விளைவிக்கலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொருவர் பெயரையும் சேர்த்து இன்னார் இவ்வாறு சொன்னார் என்று எழுதி விடுவது கட்டுரையின் தெளிவிற்கும், கட்டுரைக்கு எதிர்வினை எழுதுபவருக்கும் உதவும். தனியாக வலைப்பதிவுகள் இடாமல் இருக்கும் என்போன்றோரின் கருத்துகளுக்கான எதிர்வினைகள் என் வலைப்பதிவில் இடம் பெற வழியில்லை ஆதலால், இக்கட்டுரையில் நான் எழுதியவை எவை என்று சொல்லி விடுகிறேன். “ஒரு மாநிலம் பிற்படுவது…” என்பதில் தொடங்கி “மறுப்பதிலும் உடைப்பதிலும் அல்ல ஏற்பதிலும் உருவாக்குவதிலுமே இந்தியத்தனம் இருக்கிறது” என்ற வரை என் கருத்து.

அருணகிரி.

Series Navigation

author

அருணகிரி

அருணகிரி

Similar Posts