கடிதம்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

அசுரன்


அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
வணக்கம். நலம். கடந்த 6 மாதகாலமாக இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
5 மாதகாலமாக குமரி மாவட்டத்தில் தக்கலையிலுள்ள ஒரு சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஒரு மாதகாலமாக ஓய்வில் இருக்கிறேன். அப்போது நான் எழுதிய ஒரு நேர்காணலையும் மற்றொரு மருத்துவரின் கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
பெரிய சிக்கலில் இருந்து (சிறுநீரக செயலிழப்பு) ஓரளவு விடுபட்டுவிட்டேன். தற்போது இரத்தத்தில் கிரியாட்டினின் அளவு 2.4 ஆகவும் யூரியாவின் அளவு 56 ஆகவும் உள்ளது. இப்போதைக்கு சிறுநீரகத்தை மாற்றவேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறேன்.
குறுகிய செய்திகள் ஏதேனும் அனுப்புவதாக இருந்தால் எனது செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பவும்.
அன்புடன்,
அசுரன்
செல்பேசி: 9245142757

(சிலகால முன்பு நண்பர் அசுரன் தன் உடல்நலக் குறைவு பற்றி திண்ணை வாசகர்களிடம் தெரிவித்திருந்தார். இப்போது பாரம்பரிய மருத்துவத்தின் உதவியுடன் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாய்த் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் முழுமையாய் நலம்பெற வாழ்த்துகள். அசுரனையோ அல்லது அசுரன் தகவல் தந்திருக்கும் மருத்துவர்களையோ தொடர்பு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரிடையாக அசுரனையே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

asuran98@rediffmail.com

Series Navigation

author

அசுரன்

அசுரன்

Similar Posts