கடிதம்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

ரத்தினவேலு


சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்

கற்பக விநாயகம்

//முருகாயி எனும் பெண் கொடை கொடுத்து சிறையெடுக்கப்பட்ட சேதி துவாக்குடி செப்பேட்டிலும் பதிவாகியுள்ளன. இதே சேதுபதி மன்னர் ஆலங்குளத்தில் மொக்குபுலித்தேவன் மகள் அழகிய நல்லாளை 20 கல விரையடி நிலம் கொடுத்து சிறையெடுத்தார்.//
இதில் வரும் துவாக்குடி என்ற கிராமம் எது ?அந்த செப்பேட்டில் உள்ள முழு விபரம் என்ன தெரிந்து கொள்ள முடியமா?
ஏனென்றால் நான் துவாக்குடி காரன் அதன் விபரம் தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.

rethinavelu.n@gmail.com

Series Navigation

author

ரத்தினவேலு

ரத்தினவேலு

Similar Posts